• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நிர்பந்திக்கும் தனிமை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanjanarishi

முதலமைச்சர்
Joined
Apr 25, 2018
Messages
5,318
Reaction score
12,852
Location
Chennai
எங்கப்பா தமிழ் literature...athanala இருக்கலாம்.. Schoola irunthu ezhutha aarambichathu... After marriage long gap... Again started.. Don't want to stop at any cost... ? ?
Wow super akka ??? stop pana kaanavillai poster otuvom ???
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai

Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,397
Reaction score
22,044
Location
Tamil Nadu
என்னின் உலகத்தில்
புதிதாய் புகுகின்ற
எவரையும்
புறக்கணிக்க வசதியில்லா
ஏழை நான்...

எனதின் தனித்துவம்
கேள்வியாகும் எனத்
தெரிந்தும்
தனிமையின் பயம் கருதி
தன்மையாக நடக்கின்றேன்...

ஆருமில்லா வாழ்வில்
அலங்கரிக்கப்பட்டப் புன்னகையின்
அடையாளம் கண்டு
அருவருக்கும் அகத்தை
ஆணையிட்டு அடைத்தேன்..

பகட்டுப் பேச்சுகளை...
பரிதாபப் பார்வைகளை...
சம்பிரதாய ஆறுதலை...
சமயோசித கண்ணீரை...

பரிகாசம் செய்யாமல்
பக்குவமாய் கையாளுகிறேன்...

எனினும்,
ரௌத்திரங்கள் வெளிப்படும் தருணங்களில் மட்டும்
தயங்காமல்
என்னை நிர்ப்பந்திக்கும்
தனிமையிடத்தே
தஞ்சம் புகுகின்றேன்!!!
? ? ?காதம்பரி எனக்காகவே எழுதிய மாதிரி. ..
??????????
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
மிகவும் அருமை காதம்பரி டியர் ????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top