• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mazhaiyaaga naan varava - 23

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
ஹாய் ஆத்தர்ஜி..

காரிகை தாரகை னு தமிழ் துள்ளி விளையாடுதே...

ஹே நா சொன்ன மாதிரி மதி செஞ்சுடா ஒரிஜினல் பத்திரம் பத்திரமா வச்சிருக்கா.. சோ.. ஸ்வீட்..

அதான மதிம்மா உன்ன கடத்தினவங்கள இன்னேரம் வச்சி செய்ய வேணாம்.. பயபுள்ளைங்க உன்ன மயக்கத்துல வச்சிருந்துச்சுக.. இல்லனா உன்ன கடத்தின கொஞ்ச நேரத்தில அவனுகளே உன்ன விட்டுட்டு உன் திசைக்கே கும்பிடு போட்டு போயிருப்பானுக.. ஹா யாருகிட்ட பட் just miss ஆகிட்டு.. Its ok ma nxt time பார்த்துக்கலாம்...

நல்லா சொன்னீங்க கீதா ம்மா உங்க பொண்ணுக்கு தான் installment ah pbm வருது...

அரசா எதுக்கு கோவ படோற எங்க மதி கேட்டதுல என்ன தப்பு.. பூனை குட்டி ம திரி உன்னையே சுத்துறதால எங்க மதிய நீ சாதாரணமா நனைச்சுட்ட... நீ...

சுதர்சன்லாம் திருந்தமாட்டான் அவனுக்கு பெரிய ஆப்பா கொடுக்கனும்...

Meme.. ??? இனி டெய்லி ஒரு மரத்துக்கு தேங்க்ஸ் சொல்லிருரேன்.. ஆத்தர்ஜி..

மொத்ததுல லேட்டா கொடுத்தாலும் அழகான எழுத்து நடை ஆத்தர்ஜி
??? Thank you soo much kaa..

Haha marathuku thanks solrathukaaga podala adikadi kannula paduthu maram vetturathu athaan potten

Ennnaathuuuu ud late taaa.. ?? naan seekiram vanthathaala ninaichen.. ??
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
பத்திரம் பத்திரமா..... ???

பாருடா என்ன ஒரு புத்திசாலி பொண்ணு இந்த மதி... பின்னே மதின்னு பேரு வைச்சுக்கிட்டு யூஸ் பண்ணாட்டி எப்புடி?
அய்யா அரசு இவ்வளவு ஆமையா இருக்க கூடாது.
பாவம் அவ கேக்குற...
அது தான் உள்ள வந்துடுச்சே.... இன்னும் என்ன..
அந்த மௌத் கொஞ்சம் தொறந்து சும்மா டாப் கீர் போட்டு உன் லவ்வை எடுத்து உடுறது.
அப்புறம் சேதாரம் உனக்கு தான் ??
Nice டா காவ்யா ?
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
பத்திரம் பத்திரமா..... ???

பாருடா என்ன ஒரு புத்திசாலி பொண்ணு இந்த மதி... பின்னே மதின்னு பேரு வைச்சுக்கிட்டு யூஸ் பண்ணாட்டி எப்புடி?
அய்யா அரசு இவ்வளவு ஆமையா இருக்க கூடாது.
பாவம் அவ கேக்குற...
அது தான் உள்ள வந்துடுச்சே.... இன்னும் என்ன..
அந்த மௌத் கொஞ்சம் தொறந்து சும்மா டாப் கீர் போட்டு உன் லவ்வை எடுத்து உடுறது.
அப்புறம் சேதாரம் உனக்கு தான் ??
Nice டா காவ்யா ?
Haha.. aama kaa avanuku thaan sethaaram rombbaaa athigam.. ???? thank you soo much maha kaa..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top