• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மனதின் சத்தம் - விண்ணைத் தாண்டி வருவாயா?!

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Abhirami

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2019
Messages
1,527
Reaction score
3,795
Location
Chennai
ஊர் உறங்கும்
வேளையிலே...

வெளிர் நிற உடையில்
அழகிய ராணி போல்
ஊர் கோலம் செல்கிறாய்...
சத்தம் அடங்கிய
பொழுதிலே...
விண்மீன் படையோடு
வருகிறாய்...
இருள் சூழ்ந்த
வேளையிலே...
மௌன பூட்டை உடைத்து
எறியும் சாவியாக வருகிறாய்...
கண் உறங்கும்
ஜாமத்திலே...
கனவை தூண்டி விட்டு
விளையாடும் கள்ளியாக வருகிறாய்...
காடு மலை எல்லாம்
மறைந்து மறைந்து செல்கிறாய்...
வாழ்வேட்டில் எழுதிய சோகம்
எல்லாம் நீக்கவே வருகிறாய்...
மனம் எல்லாம் குளிர
தென்றலோடு வருகிறாய்...
மூச்சு காற்றில்
புத்துணர்ச்சியை தூண்டவே
விண்ணை தாண்டி வருகிறாய்!
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,379
Reaction score
22,011
Location
Tamil Nadu
❤ஊர் உறங்கும் வேளையிலே....
வெளிர் நிற உடையில் அழகிய ராணி போல் ஊர்கோலம்
செல்கிறாய்...❤be7555b15ad63c2d5ec78e5f3142ff49.gif
❤ சத்தம் அடங்கிய பொழுதிலே. .. விண்மீன் படையோடு வருகிறாய்..❤b838eef7ab82aa4175b0b64f2fedd944.gif
❤ இருள் சூழ்ந்த வேளையிலே. ..

மௌன பூட்டை உடைத்து எறியும் சாவியாக வருகிறாய். ..❤e236a1a4a7e3c40d1ddd0be1bbfa679d.gif
❤ கண் உறங்கும் ஜாமத்திலே. ...
கனவை தூண்டி விட்டு. ..
விளையாடும் கள்ளியாக வருகிறாய். ...❤06e05f56541c65e6a31b922fd963b61b.gif
❤காடு மலை எல்லாம் மறைந்து. .. மறைந்து. .
செல்கிறாய். ...❤93703e67035c5f28bd71f46bdfa90044.gif
❤
வாழ்வேட்டில் எழுதிய சோகம் எல்லாம் நீக்கவே வருகிறாய். ..❤e036f79f4187ebb5144a172525b88498.jpg
❤மனம் எல்லாம் குளிர. ..
தென்றலோடு
வருகிறாய். ...❤59e23f36b8250442def64ad610e1f40b.gif
❤❤மூச்சுக் காற்றில்

புத்துணர்ச்சியைத்
தூண்டவே. ...
விண்ணைத்தாண்டி வருகிறாய். ....❤❤958c4bf66c5b4524d100980dc4654058.jpg
 




Last edited:

Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,688
Reaction score
35,222
Location
Vellore
எத்தனை கவிஞர்கள் பாடி பாடி தீர்த்தாலும் திராதது வெண்ணிலாவின் அழகு❤❤❤ உன் வரிகளில் நிலவின் அழகு இன்னும் கூடுகிறது அபி?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top