• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mana Mohana 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
ரொம்பவும் நெகிழ்ச்சியான பதிவு அழகி. கார்த்திக் தன் மனைவிக்காக ரிச்சர்டை வரவைத்திருக்கான், மன்னிப்பு கேட்டு காலில் விழுகிறான், இந்த உலகத்திலே நீ மட்டும் தான் முக்கியம் என்று சொல்றான்.என்னமா மனைவிய நேசிக்கிறான்.அப்படியே கண்கள் கலங்குகிறது அழகிமா.
 




Jaya

மண்டலாதிபதி
Joined
Feb 22, 2018
Messages
238
Reaction score
542
Location
Chennai
ரொம்ப எமோஷனலான எபிசொட். கார்த்திக்க்கு இப்போ புரிஞ்சிருக்கும் வாழ்க்கைன்னா என்ன மனைவி மற்றும் குழந்தையின் முக்கியத்துவம். மிரத்ராவின் காலில் விழுந்தது கொஞ்ச கஷ்டமா இருந்தது ஆனா விழட்டுமே தப்பு செஞ்சவன் அவன்தானே. மித்ராவும் பேபியும் பத்திரமா வரணும். அழகி சொல்லுங்களேன் யாருக்கும் எதுவும் ஆகாது இல்ல.
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
romba romba emotional ud kan kalanga veachuttinga feeling love love mattumea...
Karthik avanoda athanai paritavippu,kadhal ellame kamichittan..Mithra purinjiruppa...
avanoda alugai chance illa semmma karthik ne maritta karthik Mithrava maritta superb...
 




malark7

நாட்டாமை
Joined
Feb 13, 2018
Messages
92
Reaction score
345
Location
Penang
ஹாஹாஹா ...இத , இதைத்தான் நான் அப்போவே சொன்னேன்...இந்த கார்த்திக் கேரக்டர் கடைசியில எல்லோரோட sympathyயையும் தட்டிகிட்டு போயிடும் , அதனாலதான் அப்போவே நான் ஜகா வாங்கிட்டேன் அவனை திட்ட மாட்டேன்னு ...;)
அழகி mam ..awesome அப்டேட்:love:.. எப்போவும் போலவே உங்க எழுத்து எங்க எல்லோரையும் கட்டி போட்டுடுச்சு. அவ்ளோ உணர்வுப்பூர்வமான அப்டேட் ...கண்டிப்பா மித்ரா and அந்த குட்டி பொண்ணு safe ஆ வந்துருவாங்கனு தெரியும் ..ஜஸ்ட் கொஞ்சம் படபடப்பா இருக்கு.. அவ்ளோதான்..:cautious:
அதே நேரம் நந்தகுமாருக்கும் நல்லபடியா பார்வை வந்து, குடும்பத்து புதுவரவை லதா சித்தியும் எந்த காழ்ப்புணர்வும் இல்லாமல் ஏத்துக்கனும்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top