• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

12. வறுமை வரிகள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bala5796

மண்டலாதிபதி
Joined
Oct 20, 2019
Messages
283
Reaction score
742
Age
27
Location
Panruti,cuddalore
புரிஞ்சுது பாலா... விவசாயம் தான் விதை கலை???
அருமையா தான் எழுதுற டா?????????
புரிஞ்சுது பாலா... விவசாயம் தான் விதை கலை???
அருமையா தான் எழுதுற டா?????????
?????
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
View attachment 18163
எனக்கு வாழ்வது பிடிக்கும்
அதனால் எனக்கு
ஏழ்மை பிடிக்கும்

எனக்கு ஏழ்மை பிடிக்கும்
அதனால் எனக்கு
விதை கலை பிடிக்கும்

எனக்கு விதை கலை பிடிக்கும்
அதனால் எனக்கு
இரவல் பிடிக்கும்

எனக்கு இரவல் பிடிக்கும்
அதனால் எனக்கு
மானம் பிடிக்கும்

எனக்கு மானம் பிடிக்கும்
அதனால் எனக்கு
இறப்பு பிடிக்கும்

எனக்கு இறப்பு பிடிக்கும்
அதனால்
என் மண்ணுக்கு
நான் உரமாக பிடிக்கும்...



அழியும் நிலையில் என் விதை கலை...

காக்க வேண்டிய உயிரினமாய் என் கலை குருமார்கள்...

உழவர் சேற்றில் கல் வைக்க விட்டால் நாம் சோற்றில் கை வைக்க முடியாது.

இன்னும் எத்தனை காலம் இந்த அமுதம் கிடைக்கும்
உழவர் ஒருவர் வாழும் வரை...

தாய் மண்ணே வணக்கம் ?

அருமை பாலா ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top