• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

New பாட்டுக்கு பாட்டு part 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
வெள்ளி சலங்கைகள் அதுவா
இல்ல... ஒரே ஒரு டூயட் தான் இருக்கு ரொம்ப ஈசி இதுக்கு மேல க்ளு கிடையாது போங்க....:p:D
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
இல்ல... ஒரே ஒரு டூயட் தான் இருக்கு ரொம்ப ஈசி இதுக்கு மேல க்ளு கிடையாது போங்க....:p:D
தலையால் தண்ணி குடிக்க வைக்குது இருங்க யோசிச்சு சொல்றேன்
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
தலையால் தண்ணி குடிக்க வைக்குது இருங்க யோசிச்சு சொல்றேன்
:LOL::LOL::LOL::LOL: ரொம்ப ஈசி ... எவர்க்ரீன் சாங் அது
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
குளிக்கும்போது கூந்தலை
தனதாடை ஆக்கும் தேவதை
அலையில் மிதக்கும் மாதுளை
இவள் ப்ரம்மதேவன் சாதனை
தவங்கள் செய்யும் பூவினை
இன்று பறித்து செல்லும் காமனை-- find out
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும்.....
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
குளிக்கும்போது கூந்தலை
தனதாடை ஆக்கும் தேவதை
அலையில் மிதக்கும் மாதுளை
இவள் ப்ரம்மதேவன் சாதனை
தவங்கள் செய்யும் பூவினை
இன்று பறித்து செல்லும் காமனை-- find out
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top