• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

விஜய் அண்ணாவின் "கலாவிக்" நகைச்சுவை திருவிழா -சிரிக்க,சிந்திக்க

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
1577686479733.png


விஜய நரசிம்மன் அண்ணா அவர்களுக்கு அறிமுகமே தேவையில்லை என்று தான் சொல்ல வேண்டும்.தமிழ் அகராதி.சிறந்த பண்பாளர்.சிறந்த நண்பர்.இவர் படைப்பிற்கு ரெவியூ போடுவது என்று கத்து குட்டியான நான் இமய மலையை புகழ்வது போன்றது.
இவர் எழுத்துக்களுக்கு முதல் விசிறி என்ற கர்வம் கூட எனக்கு உண்டு.இவர் இலக்கண வகுப்பு ஒரு விதத்தில் என் கதைகளை மெருகேற்றியது.
இவரின் ""கலாவிக்" கதை புத்தகமாய் வெளிவருவது இந்த புத்தாண்டிற்கு மிக பெரிய ட்ரீட்.
கதை தலைப்பிலேயே குரு வித்தியாசத்தை கொண்டு வந்து விட்டார்.எதை பற்றிய கதை என்ற ஆவல் தொடங்கி விட்டது.கேள்வியுடன் ஆரம்பிக்கும் கதை மூலம் மனதை தயார் செய்யும் அழகு சூப்பர்.
இவரின் காமெடி அல்டிமேட்.பிரபு,டிராகன்,வளவன்,ஜீவா,நந்தினி என்ற கதை மாந்தர்கள் நம்முடன் வாழ்ந்த பீல்.நேரிடையாக ஒரு மாற்று உலகு கண் முன் விரிகிறது.
புத்தகமாய் இதை வாங்கி மகிழ எப்பொழுது சென்னை புத்தக கண்காட்சி வரும் என்று சசி அக்கா அறிவிப்பு கொடுத்ததில் இருந்து காத்திருக்க ஆரம்பித்து விட்டேன்.
மிஸ் செய்ய கூடாத புத்தகம் இது.
#mspublications_chennaibookfair2020
#புத்தகதிருவிழா கொண்டாட்டம்
#MSPublications
#smtamilnovels
#chennaibookfair2020
#cbf2020
#tamilnovels
Email @mspublications1@gmail.com
Contact @9677666469/9443337332
Shop online @ www.smtamilnovels.com
Buy at Priya nilaiyam/ Arun pathippagam/We can shopping/Sivaguru pathippagam/nathamgeetham
வாழ்த்துக்கள் விஜய் பிரதர்
அன்புடன்
ஹனி

1577686505758.png
https://www.facebook.com/photo.php?fbid=2905100622834691&set=gm.1732414006889563&type=3&av=100000043468873&eav=Afbm0ECkYFzwz3Dv1vTdF9-Q4Eqa9PbJ4DAYFPGqyxtvM8bUUOcm6YKA_7ENwfuCpG4&eid=ARD4xCYUATjQX2sL_godwTKGStTeKArIygGKTMcf3Yva2s1E4u7GT6iTUus1YrLaG1mWmB04WZpzmarF&ifg=1
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top