• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

யது வெட்ஸ் ஆரு #yashavideo3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

revathi kayal

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Apr 21, 2018
Messages
541
Reaction score
2,727
Location
madurai
யது வெட்ஸ் ஆரு கடைசி பாடல் ?????
உன்னை பார்த்த பின்பு தான் என் சோதனை காலமடி அப்படினு ஆரம்பிச்சு ஆப் சே மில் கர் அச்சா லாக (நைஸ் டு மீட் யூ) வந்துருக்கு..
இதான் யாதவ் கிருஷ்ணா அண்ட் ஆருஷாவோட காதல் கதை...????
யது வெட்ஸ் ஆரு புத்தகம் சென்னை புத்தக கண்காட்சியிலும்,
Online ஆர்டர் மூலமும் கிடைக்குது?????

jo ho raha tha sachcha laga
haan laga...

what was happening, felt true.
Yes it did.

aap se milkar achchha laga
achchha lagaa...

It was nice to meet you,
it felt good.

யாதவ் வந்திருந்த செய்தியை கேட்டு மகிழ்ச்சியுடன் அவன் இருக்கும் இடத்தை அடைந்த ஷா, அவனை பார்த்தவாறு நின்றுவிட்டாள்.
இந்த யாதவ் புதிதாக தெரிந்தான். என்ன வித்தியாசம் என்று கேட்டால் தெரியவில்லை? ஏதோ வித்தியாசத்தை அவனிடம் உணர்ந்தாள். என்ன மாற்றம் என்று கூர்ந்து பார்க்க, ஆம் அவன் பார்வையில் தான் ஏதோ மாற்றம். உயிர் குடிக்கும் பார்வை.
அவனிடம் எப்பொழுதும் அவள் உணர்ந்தது அவளை ஆளவே அவனது பார்வை விளையும். இப்பொழுது எதுவோ,வித்தியாசமாக, அதற்கு நேர்மாறான பார்வை, சரியாக சொல்லவேண்டுமென்றால் அவனது பார்வை இவளை ஆராதித்துக்கொண்டிருக்கிறது.
சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் இப்படி தான் தனது காதலனை பார்த்திருப்பாளோ..? மீரா தனது கண்ணனை பார்வையால் இப்படி தான் உயிர் பறிக்க நினைத்திருப்பாளோ??
ஏன் இவன் இப்படி பார்க்கிறான் என்ற யோசனையுடன் அவன் அருகில் சென்றாள் ஆரு.
அவள் அந்த அறையின் உள்ளே நுழைந்ததில் இருந்து தன்னை வந்து அடையும் வரை ஆருவை கண் அகலாமல் பார்த்தான், பார்த்துக்கொண்டே இருந்தான் யாதவ்.
தனக்கு அருகில் ஷா வரவும் எழுந்து நின்ற யாதவ் ஷாவினது கரங்களை மிக இறுக்கமாக பிடித்துக்கொண்டான். ஷாவிற்கு வாயில் இருந்து வார்த்தைகள் வரவே இல்லை. அமைதியாக அவனை பார்த்தவாறே தனது கரங்களை அவனது கரங்களுக்குள் கொடுத்துவிட்டு நின்றாள்.
கங்கா முழுதாக சந்திரமுகியாகிய தருணம் போல், ஷா முழுதாக ஆருவாக மாறிய தருணம் அது. அதை ஷா உணர்ந்து இருந்தாலோ என்னவோ யாதவ் முழுமையாக உணர்ந்தான்...
#yadhuwedsaaru
#yashavideo 3
#mspublications_chennaibookfair2020
#புத்தகதிருவிழா கொண்டாட்டம்
#MSPublications
#smtamilnovels
#chennaibookfair2020
#tamilnovels
Email @mspublications1@gmail.com
Contact @9677666469/9443337332
Shop online @ www.smtamilnovels.com
Buy at Priya nilaiyam/ Arun pathippagam/We can shopping/Sivaguru pathippagam/nathamgeetham

https://www.facebook.com/groups/smtamilnovels/permalink/968478453539141/?app=fbl
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top