Hloo drrrrr sis, loveeeeeeeee sooooo muchhhhh sis ??????????? unga kadhaiya padikum pothu engalukulam kandpa knjam arivu valathukalam neraiya visayangala therinjukalam athu uruthi sis engaluku therium. Oru kadhaiya avunga karpanaila ezhuthi2 poite irukalam bt nenga evolo effect po2 oru visayatha 100% nala research pani engaluku evolo alaga arputhama ku2kurenga omg pullarikuthu sis chanceless ??????????????????????????????ஹாய் மக்களே,
இந்த எபி படிக்க உங்களுக்கு பத்து நிமிடத்திற்கு குறைவாகதான் ஆகும். ஆனால் இதை எழுதுவதற்கு எனக்கு பத்து நாட்களுக்கு மேலாக ஆனது. இதனை fantasy என்று சொன்னாலும் பலவிதமான உண்மைகளை கற்பனை கயிற்றால் பிணைத்து ஓர் உண்மை கதை போலவே புனைந்திருக்கிறேன். உங்களுக்கு இந்த கதையில் ஏதாவது பிடிக்கல அல்லது புரியல என்றாலோ என்னிடம் அது பற்றி நேரடியாகவே வினவலாம். வெளிப்படையான விமர்சனத்தை இந்த கதைக்கு நான் எதிர்பார்க்கிறேன்.
இந்த கதைக்கு வாசகர்கள் வரவேற்பு குறைந்த போது எனக்கு ஏற்பட்ட மனசோர்வை நீக்கி எழுத வைத்தது இந்த கதையை தொடர்ந்து படித்து ஊக்குவிக்கும் சில வாசகர்களின் கருத்துக்கள்தான்.
அவர்கள் எல்லோருக்கும் என் மனமாரந்த நன்றிகள். ஒரு சிறிய epilogue விரைவில்...
இதோ final
அவனன்றி ஓரணுவும் - இறுதி 2
Thank u so much pa. Nila christopher follow pani poi iruka. Athuku appuram ava life oda detail explaiation story la ilya. But final dna test rendu peroda match aguthu nu solli irupenu... avanga inangala ellorum antha nerupila azhinchitana apo prabha yaaru ngrathu clear agidiche. More over prabha christopher mathri green eyes solli irupen final aSuperb story Monisha maam.. very different from other author's novels. You have openend our eyes by talking about this unusual subject. You have conveyed the message that Our human mind is so powerful..
Such a brilliant work. I've never read a science based novel in Tamil.. characters r also very explained.. grt job ma'am.. keep it up. Plz write such novels. We are bored with the usual romance stories .
Again i want to appreciate you for all your hard work .. this novel needs a lot of research work and you have presented it so well..
But in the climax i couldn't understand what happened to their daughter Nila .. Christopher got only his son .. what happened to Nila? Is praba Nila's son ??
Ok maam.. thanks for your replyThank u so much pa. Nila christopher follow pani poi iruka. Athuku appuram ava life oda detail explaiation story la ilya. But final dna test rendu peroda match aguthu nu solli irupenu... avanga inangala ellorum antha nerupila azhinchitana apo prabha yaaru ngrathu clear agidiche. More over prabha christopher mathri green eyes solli irupen final a