• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என்ன தவம் செய்தேன் -மூன்றாம் பாகம் அமேசானில்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஹாய் நட்பூஸ் :love::love::love:
உங்கள் மனம் கவர்ந்த என்ன தவம் செய்தேன் மீண்டும் ஏ புக் வடிவத்தில் சில பல மாற்றங்களுடன் அமேசானில் அப்லோட் ஆகி வருகிறது.

அதன் மூன்றாம் பாகம் இதோ உங்கள் பார்வைக்கு.

ei12H3W38961.jpg

நான்கு பேர் -நான்கு காதல் -மதுராக்ஷி, விஜய கருணாகரன், சூர்யா, மேக்னா.

எந்த காதல் யாருடன்?

காதல் -இதுவரை சொல்லப்படாத கோணத்தில், ஆழத்தில்
நட்பு -இது வரை சொல்லப்படாத பரிமாணங்களில்
அடுத்து என்ன என்ற திக் திக் நிமிடங்கள்.

உங்களின் ரத்த கொதிப்பு, இதய துடிப்பினை ஏற்றும் தவம் இவர்களின் வாழ்வு.


https://www.amazon.in/என்ன-தவம்-செய்தேன்-மூன்றாம்-பாகம்-SEITHEN-ebook/dp/B088NB6S5V/ref=sr_1_3?crid=1JOCL6MQQLRK2&dchild=1&keywords=enna+thavam+seithen&qid=1589634024&s=digital-text&sprefix=enna+tha,digital-text,-1&sr=1-3


with love
yours
honey
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top