• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இதயம் நனைகிறதே - 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
அவங்களும் ஸ்ரீலங்கா தான்....அதுவும் என் பக்கத்துல இருக்காங்க....இன்னும் மீட் பண்ணல...பண்ணிட்டு செல்பி எடுத்து போடுறேன்.
Nankalum uruku vanthu sweety and priyasagi kuda selfi eduthu poduvom Correct aah pa @Rainbow Sweety priyasagi
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
வாழ்க்கை நாடகமா என் பொறப்பு பொய் கணக்கா?????????????


Na poren site ai vitte poren!!!??????????
Yoav unnaiya muthallayae sollirukkaangayyaaa....ithu vittup ponavanga list yaaaa
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
அதென்ன விஷ்வா மனைவி பண்ணா அதுக்கு பேரு அகம்பாவமாம்..திமிராம்....பொண்ணு பண்ணா மட்டும் அது ரசனைக்குரிய பிடிவாதமா??...விஷ்வா தமிழ் படத்துக்கு வசனம் எழுதலாம் போல...சூப்பர் வசனங்கள்....அதென்ன அப்படி ஒரு பாஸ்வெர்டு...இந்த இதயா அவ பர்த்டேவ தியா பர்த்டேவ ட்ரை பண்ணாளா இல்லையா...அதைக் கண்டுபிடிக்கலன்னு கோவம் இல்ல விஷ்வாக்கு...அந்த பாஸ்வெர்டுக்குரிய பிறந்தநாளுடைய நபர் மேலான விஷ்வாவின் அன்பை சரியாய்க் கணக்கிடவில்லை இதயான்றது தான் கோவம் ஐ திங்க்...
தேங்காய்‌ சாதம் கத்திரிக்காய் பொரியல்??... அருமையான பதிவு அகிலாக்கா
Avanga meet panna or propose panniya or marraige day aa irukkumo???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top