• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெருப்பின் நிழல் அவன்! 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
இவன் தான் கொஞ்சம் கோக்கு மாக்கு ஆளா இருப்பான் தெரியுதிலே சாவி, அப்புறம் சவால் வேற விட்டுருக்க.
பரவாயில்ல, இவன வச்சு செய்ய அட்வைஸ் தர்றேன்.

யாருக்கும் சொல்லக் கூடாது, முக்கியமா நம்ம ஆத்தருக்கு தெரியக் கூடாது.

(பள்ளத்தில் வர்றதுக்கு பதில் பல்லத்தில் வந்துருக்கு பா).
ஐயோ நீங்க தான் சிஸ் எனக்கு இப்போ தேவை சொல்லுங்க உங்க அட்வைஸ் சக்தியை வச்சி செய்யுறேன் 🤣🤣.

ஆத்தர் டீ ஆத்திட்டு இருக்கு நீங்க சொல்லுங்க 😂😂.

இதோ திருத்துறேன் சிஸ் 😍😍❤.

மிக்க நன்றி சிஸ்.... 😍😍❤❤
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,730
Reaction score
6,682
Location
Germany
ஆத்தாடி இந்த பொண்ணு உண்மையிலயே சாதிச்சிட்டாளா😳😳😳😳

ஆனால் கடைசி நிமிஷதில சொதப்பிட்டுதே😔😔😔

அடிபட்ட புலி இனி இவளை விட்டு வைக்கும் ஹூ ஹூம் சாவி இனி உன் நிலை அதோகதி போலயே😩😩😩😩😩
 




Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
ஆத்தாடி இந்த பொண்ணு உண்மையிலயே சாதிச்சிட்டாளா😳😳😳😳

ஆனால் கடைசி நிமிஷதில சொதப்பிட்டுதே😔😔😔

அடிபட்ட புலி இனி இவளை விட்டு வைக்கும் ஹூ ஹூம் சாவி இனி உன் நிலை அதோகதி போலயே😩😩😩😩😩
🤣🤣🤣. சும்மா இருந்த சிங்கத்தை போய் அறிக்குதான்னு கேட்டு சொறிஞ்சி விட்டுட்டு வந்திருக்கா இனிமேல் பாருங்க சிங்கம் எப்படி வேட்டை ஆடுதுன்னு 😂😂.

மிக்க நன்றி சிஸ்....😍😍😍❤❤❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top