• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெருப்பின் நிழல் அவன்! 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
அடியேய் சாந்து அறிவுகெட்டவளே😒😒😒😒😒😒 இப்படி இந்த கிறுக்கன் கிட்ட போய் சிக்கிட்டியே

பெரிய இவரு இவரு அடச்சீ பண்றது அத்தனையும் பிராடு வேலை

அடேய் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி எந்நேரமும் முகத்தை வெச்சிக்கிட்டு

சாரு இவங்கு வீட்டு பொண்ணு பட் அப்றம் ஏன் அவள் அங்க போகனும்?

மிதுன் க்கும் எல்லாமே தெரியுது பட் தெரியாத மாறி இருக்கான்.

பாவம் பா அந்த புள்ள அநாதைங்கிறது எவ்ளோ கொடுமையான விஷயம்

எதேய் வளர்ந்திருக்கலாமா ஏன் சொல்ல மாட்ட

நல்லா இருக்கு
 
Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130

பிராடு வேலை பண்ணாலும் நாசுக்கா யாருக்கும் தெரியாம பண்றான் பாருங்க அங்க நிக்குறான் நம்ம‌ ஆறு 🤣🤣.

சாந்தவி பாவம் உண்மை தெரியாம போய் சிக்கிட்டா 🤧🤧.

மிதுன் கடைசி வரைக்கும் அப்படியே தான் இருப்பான் சிஸ் 😍❤
நன்றி சிஸ்...😍❤
 
JRJR

மண்டலாதிபதி
Joined
Jan 9, 2021
Messages
438
Reaction score
387
Location
Madurai
போடா, நாங்க சுனாமிலேயே ஸ்விம் பண்றவங்க, இந்த ஹெல்லெலாம் எம்மாத்திரம்.

ஏம்மா, அரக்கன், அரக்கன் அந்த அம்மா கூவி கிட்டு இருக்கு. நீ என்னடானா அரக்கனே வேணும்ன்ற ?

ஆல் விதி.
(
அரைந்து-அறைந்து
நீயூம்-நீயும்
அரகனாக-அரக்கனாக
கறைவது-கரைவது
உதரிய-உதறிய) for find and Search.
 
Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
போடா, நாங்க சுனாமிலேயே ஸ்விம் பண்றவங்க, இந்த ஹெல்லெலாம் எம்மாத்திரம்.

ஏம்மா, அரக்கன், அரக்கன் அந்த அம்மா கூவி கிட்டு இருக்கு. நீ என்னடானா அரக்கனே வேணும்ன்ற ?

ஆல் விதி.
(
அரைந்து-அறைந்து
நீயூம்-நீயும்
அரகனாக-அரக்கனாக
கறைவது-கரைவது
உதரிய-உதறிய) for find and Search.
அதான் சுனாமிலேயே சும்மிங் போடுவோமே ஒரு அரக்கனை சமாளிக்க மாட்டோமானு தைரியமா இறங்கிட்டா சிஸ் 🤣🤣🤣.

நன்றி சிஸ்... 😍😍❤
 
Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,782
Reaction score
6,707
Location
Germany
அடி லூசுப்பொண்ணே அவன் வெட்டின குழியில வாலண்டியரா போய் சிக்கிட்டியேடி😩😩😩😩
 
Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
அடி லூசுப்பொண்ணே அவன் வெட்டின குழியில வாலண்டியரா போய் சிக்கிட்டியேடி😩😩😩😩
நான் சொல்லல இவ எல்லாத்துலயும் தானா போய் தான் சிக்குவா 🤣🤣🤣.

நன்றி சிஸ்...😍😍❤❤
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top