• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெருப்பின் நிழல் அவன்! 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
என்னம்மா, இந்த பொண்ணு மதர் தெரேஸா மாதிரி மன்னிப்போம், மறப்போம்ன்னு சொல்றா, முடில.

அதான் கைல லைசென்ஸ் வாங்கிட்டாள, நாலு ஏறு ஏறி மிதிப்போம், அலற வைப்போம்ன்னு இல்லாம, த்சு, த்சு.
(
நல்லிரவை-நள்ளிரவை
பின்பம்-பிம்பம்
நொக்கி-நோக்கி
கொள்ளுறனு-கொல்லுறனு
விளக்கி-விலக்கி
)
அது சின்ன பொண்ணா இருக்கா அதான் தண்டனையும் தர தெரியலை கழுத்துல இருக்குற அந்த லைசன் மதிப்பும் தெரியலை சிஸ் சீக்கிரமா தெரிஞ்சிப்பா 😂😂🤭🤭.

நன்றி சிஸ்... 😍😍❤
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,784
Reaction score
6,719
Location
Germany
எதே காதலா ஏம்மா ஏய் உனக்கென்ன மரம்கழண்டிறிச்சா😠😠😠😠

அய்யோ இவன் நல்லவந்தான் போலயே இப்படி வெட்டுக்காயம் எல்லாம் வாங்கி இருக்கானே. என்னமோ பெரிசா நடந்திருக்கு😳😳😳😳
 




Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
எதே காதலா ஏம்மா ஏய் உனக்கென்ன மரம்கழண்டிறிச்சா😠😠😠😠

அய்யோ இவன் நல்லவந்தான் போலயே இப்படி வெட்டுக்காயம் எல்லாம் வாங்கி இருக்கானே. என்னமோ பெரிசா நடந்திருக்கு😳😳😳😳
Ama ama yen hero rompa nallavan heron than ipd than nu guse pannaveudiyatha oru aall 🤣🤣🤣.

Thanks a lot sis 😍😍❤❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top