- Joined
- Nov 1, 2021
- Messages
- 914
- Reaction score
- 1,130
Thank you so much sisNice fire🤍🤍
Thank you so much sisNice fire🤍🤍
பிராடு வேலை பண்ணாலும் நாசுக்கா யாருக்கும் தெரியாம பண்றான் பாருங்க அங்க நிக்குறான் நம்ம ஆறு .அடியேய் சாந்து அறிவுகெட்டவளே இப்படி இந்த கிறுக்கன் கிட்ட போய் சிக்கிட்டியே
பெரிய இவரு இவரு அடச்சீ பண்றது அத்தனையும் பிராடு வேலை
அடேய் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி எந்நேரமும் முகத்தை வெச்சிக்கிட்டு
சாரு இவங்கு வீட்டு பொண்ணு பட் அப்றம் ஏன் அவள் அங்க போகனும்?
மிதுன் க்கும் எல்லாமே தெரியுது பட் தெரியாத மாறி இருக்கான்.
பாவம் பா அந்த புள்ள அநாதைங்கிறது எவ்ளோ கொடுமையான விஷயம்
எதேய் வளர்ந்திருக்கலாமா ஏன் சொல்ல மாட்ட
நல்லா இருக்கு
அதான் சுனாமிலேயே சும்மிங் போடுவோமே ஒரு அரக்கனை சமாளிக்க மாட்டோமானு தைரியமா இறங்கிட்டா சிஸ் .போடா, நாங்க சுனாமிலேயே ஸ்விம் பண்றவங்க, இந்த ஹெல்லெலாம் எம்மாத்திரம்.
ஏம்மா, அரக்கன், அரக்கன் அந்த அம்மா கூவி கிட்டு இருக்கு. நீ என்னடானா அரக்கனே வேணும்ன்ற ?
ஆல் விதி.
(
அரைந்து-அறைந்து
நீயூம்-நீயும்
அரகனாக-அரக்கனாக
கறைவது-கரைவது
உதரிய-உதறிய) for find and Search.
நான் சொல்லல இவ எல்லாத்துலயும் தானா போய் தான் சிக்குவா .அடி லூசுப்பொண்ணே அவன் வெட்டின குழியில வாலண்டியரா போய் சிக்கிட்டியேடி
நன்றி சகோ...Nice