• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

lovestory

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

  1. Yagnya

    Latest Episode மேவுகடல் நானுனக்கு - 1

    1 - சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா அவள் அவமானங்களை நேசிப்பவள்! ஆம்.. அவமானங்களைத்தான்!! அவைதான் ஒவ்வொரு முறையும் அவளை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குக் கடத்திச் செல்பவை.. அவள் அவமானங்களின் அடையாளம். கூந்தல் நினைவுகளை அதனுள் புதைத்து வைத்துக் கொள்ளுமாம். அதனால்தானோ என்னவோ...
  2. Yagnya

    மேவுகடல் நானுனக்கு - முன்னோட்டம்

    ஹாய் மக்களே!! அடுத்த கதையோட முன்னோட்டம் இதோ :) ரொம்ப அழுத்தமில்லாம இன்னொரு கதை. Wish you all a very happy new year!! 💙 ****** மேவுகடல் நானுனக்கு - முன்னோட்டம் பார்வை சாளரம் வழி தெரிந்த எதிர்வீட்டு மரத்திலேயே நிலைத்து நின்றது. கரண்ட் கம்பிகள் பின்ன நிற்கும் மரங்களும் பூத்துக் குலுங்கத்தான்...
  3. Yagnya

    O crazy minnal(4)

    Hellooo!! Here is the next epi 💙 OCM-4
  4. Yagnya

    யஞ்ஞாவின் "காதலாகி"

    Hellooo!!!! இதுவும் ரொம்ப முன்ன எழுதினதுதான். இன்னும் ஒரு 12-13 சிறுகதை இருக்கும்னு நினைக்கிறேன். Sunday special மாதிரி(Sunday முடிஞ்சிட்டோ 🙊) இனி Sunday - Short story dayனு வச்சுப்போம் :) இது Rom-com 💙 காதலாகி Happie reading!!!!
  5. Barkkavi Murali

    உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே - எபிலாக்

    ஹாய் பிரெண்ட்ஸ்??? நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த எபிலாக் இதோ...??? நதியோட ஃபுல் நேம் தெரிஞ்சுக்க சீக்கிரம் படிக்க ஆரம்பிங்க...??? நிறைய பேர் இந்த பெயரை கண்டுபிடிச்சுருப்பீங்க??? அவங்களுக்கு என் வாழ்த்துக்கள் ??? எபிலாக் எப்படி இருந்துச்சுனு கமெண்ட் பண்ணுங்க??? எபிலாக் மூன்று வருடங்களுக்குப்...
  6. Barkkavi Murali

    உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 45.2 (இறுதி அத்தியாயம்)

    ஹாய் பிரெண்ட்ஸ்??? கதையோட இறுதிக்கு வந்தாச்சு...??? நேத்து போட்ட போஸ்ட்டுக்கு நீங்க பண்ண கமெண்ட் பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கேன்...??? என்னோட முதல் கதைக்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல...??? இப்போ ரொம்ப பேசாம எபிக்குள்ள போய்டுவோம்?? படிச்சுட்டு நேத்து மாதிரியே...
  7. Barkkavi Murali

    உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 45.1

    ஹாய் பிரெண்ட்ஸ்??? ஃபைனல் எபி ரொம்ப பெருசா போகுது??? அதனால ரெண்டு பார்ட்டா போடுறேன் ??? இன்னைக்கு பார்ட் ஒன்??? படிச்சுட்டு கமெண்ட் பண்ணுங்க??? ஈர்ப்பு 45.1 வீடு முழுவதையும் மாவிலைத் தோரணங்களும் சீரியல் பல்புகளும் அலங்கரித்திருக்க, உறவுகள் மற்றும் நட்புக்களின் கேலிப் பேச்சுக்களும், செல்ல...
  8. Barkkavi Murali

    உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 44

    ஹாய் பிரெண்ட்ஸ்??? அடுத்த எபியோடு வந்துட்டேன்??? இது ப்ரீ-ஃபைனல் எபி... அடுத்த எபி தான் ஃபைனல் எபி எபிலாக் எல்லாமே??? படிச்சுட்டு கமெண்ட் சொல்லுங்க...??? ஈர்ப்பு 44 நான் சிரிப்புடன் வீட்டிற்குள் நுழைவதைப் பார்த்த அபி, “என்ன மேடம் மொட்டைமாடில ஒரே ரொமான்ஸா…” என்றான். “ஹ்ம்ம் நீங்க...
  9. Barkkavi Murali

    உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 43

    ஹாய் பிரெண்ட்ஸ்??? எல்லாருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள்??? அடுத்த எபி இதோ??? காதலர் தின ஸ்பெஷல்... பெரிய எபி??? படிச்சுட்டு பெருசா கமெண்ட் பண்ணுங்க??? ஈர்ப்பு 43 அன்று இரவு மகிழ்ச்சியான மனநிலையில், ராகுலுக்கு அழைத்தேன். இரண்டு முறை முயற்சித்தும் அவன் எடுக்கவில்லை. வீட்டிலிருந்து சென்ற...
  10. Barkkavi Murali

    உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 42

    ஹாய் பிரெண்ட்ஸ்??? அடுத்த எபியோட நான் வந்துட்டேன்??? நிறைய பேர் அவங்க கெஸ்ஸ கமெண்ட் பண்ணியிருந்தீங்க...??? சிலர் இன்னும் கமெண்ட் பண்ணல??? அதனால இன்னைக்கு எபில 'ஹல்க்'க்கு காரணம் சொல்லல??? இன்னைக்கும் நிறைய கெஸ் எதிர்பார்க்கிறேன்??? ஈர்ப்பு 42 “எப்படி டி உனக்கு தைரியம் வந்துச்சு லவ் பண்ண…”...
  11. Barkkavi Murali

    உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 41.2

    ஹாய் பிரெண்ட்ஸ்....??? அடுத்த எபியோட வந்துட்டேன் ??? படிச்சுட்டு கமெண்ட் பண்ணுங்க ??? ரீடெர்ஸ் எல்லாருக்கும் ஒரு டாஸ்க்??? 'ஹல்க்' பெயர் காரணம் என்னனு கண்டுபிடிங்க ??? எல்லாரும் அவங்க கெஸ்ஸ கமென்ட் பண்ணா தான், அதுக்கு நதியோட ரீசன கதைல சொல்வேன்:LOL::p:giggle: ஈர்ப்பு 41.2 நான் அவனை க்ரிஷாக...
  12. Barkkavi Murali

    உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 41.1

    ஹாய் பிரெண்ட்ஸ்??? அடுத்த எபியோட வந்துட்டேன்??? இது பார்ட் ஒன் எபி... முடிஞ்சா நாளைக்கே பார்ட் டூவோட வரேன்??☺️ படிச்சுட்டு கமெண்ட் பண்ணுங்க...☺️☺️☺️ ஈர்ப்பு 41.1 “இப்படி நின்னா நான் எப்படி கேட்க…. “ என்று நான் மனதில் நினைத்ததை அவனிடம் கேட்டும் விட்டேன். அவனோ சன்ன சிரிப்புடன் அருகில் இருந்த...
  13. Barkkavi Murali

    உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 40

    ஹாய் பிரெண்ட்ஸ்??? அடுத்த எபியோட கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்??? ஆர்.கே வெர்சஸ் நதியா... ஆர்.கே அண்ட் நதியான்னு இந்த எபி படிச்சுட்டு கமெண்ட்ல சொல்லுங்க...??? ஈர்ப்பு 40 என் மொபைலில் ராகுலின் சிறுவயது புகைப்படத்தை க்ரிஷின் உள்பெட்டியில் பார்த்ததும் நான் எப்படி உணர்கிறேன் என்று என்னாலேயே...
  14. Barkkavi Murali

    உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 39

    ஹாய் பிரெண்ட்ஸ்??? அடுத்த எபி இதோ??? சண்டே ஸ்பெஷல்...??? இந்த எபில நீங்க எதிர்பார்த்த ரெண்டு ஸ்பெஷல் இருக்கு??? படிச்சுட்டு கமெண்ட் பண்ணுங்க??? ஈர்ப்பு 39 இரவு முழுவதும் காதல் கனவுகளில் மூழ்கியதால் விடியலில் கண்ணயர்ந்த என்னை அடித்துப் பிடித்து எழும்பச் செய்து தன் வேலையை செவ்வனே செய்தது என்...
  15. Barkkavi Murali

    உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 38.1

    ஹாய் பிரெண்ட்ஸ்??? அடுத்த எபியோட முதல் பார்ட் இதோ??? அடுத்த பார்ட் நாளை பதிவிடப்படும்??? படிச்சுட்டு கமெண்ட் பண்ணுங்க ??? ஈர்ப்பு 38.1 ராகுல் நிச்சயமாக வெறும் சாஃப்ட்வேர் என்ஜினீயர் என்று என்னால் நம்ப முடியவில்லை. அவனின் தோரனையும், ஒவ்வொரு விஷயத்தையும் உற்று நோக்கும் தன்மையும், எப்போதும்...
  16. Barkkavi Murali

    உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 37

    ஹாய் பிரெண்ட்ஸ் ??? இதோ அடுத்த எபியோட வந்துட்டேன்... ??? ராகுல் நதிய எப்படி பாராட்டினான் (பாராட்டினானா???)ன்னு இந்த எபிய படிச்சு தெரிஞ்சுக்கோங்க??? எப்பவும் போல படிச்சுட்டு கமெண்ட் பண்ணுங்க??? ஈர்ப்பு 37 அவன் குறும்புப் புன்னகையோடு மெல்ல என்னை நெருங்க, நானோ ஆர்வமும் வெட்கமும் கலந்த...
  17. Barkkavi Murali

    உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 36

    ஹாய் பிரெண்ட்ஸ்??? இதோ அடுத்த எபி??? எனக்கே என்ன நினைச்சா பெருமையா இருக்கு... அடுத்த நாளே எபி கொடுத்துட்டேனே...??? படிச்சுட்டு கமெண்ட் சொல்லுங்க??? ஈர்ப்பு 36 அவன் அதிர்ந்து நின்றதை சிரிப்புடன் பார்த்துவிட்டு அந்த இடத்தை விட்டு வேகமாக நழுவினேன். (அடுத்து அவன் எனக்கு ஏதாவது ஷாக்...
  18. Barkkavi Murali

    உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 35

    ஹாய் பிரெண்ட்ஸ்...??? ஒரு வாரமா கதையை காணோம்னு நீங்க என்ன திட்டுறது எனக்கு தெரியுது??? ரொம்ப சாரி??? இதோ உங்க நதி உங்கள தேடி வந்துட்டா...??? க்ரிஷ் யாருங்கிற கேள்விக்கு இந்த எபில க்ளு இருக்கு... ??? ஆனா நதிக்கு இன்னும் யாருன்னு தெரியல...??? ஹ்ம்ம் எப்போ அவ கண்டுபிடிச்சு...??? வழக்கம் போல...
  19. Barkkavi Murali

    உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 34

    ஹாய் பிரெண்ட்ஸ்??? அடுத்த எபியோட வந்துட்டேன்??? (மை மைண்ட் வாய்ஸ்... இந்த எபி படிச்சவோடனே என்ன இன்னும் எப்படியெல்லாம் கழுவி ஊத்தப்போறாங்களோ...???) மீ பாவம் எத இருந்தாலும் பார்த்து பதமா செய்ங்க...??? ஈர்ப்பு 34 அன்று இரவு என் அறையில் கட்டிலில் மல்லாக்க படுத்து விட்டதைப் பார்த்து சிரித்துக்...
  20. Barkkavi Murali

    நிழலாய் ஒரு நினைவு - அறிமுகம் 2

    ஹாய் பிரெண்ட்ஸ்...??? எல்லாருக்கும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்??? இந்த பொங்கல் திருநாள்ல "நிழலாய் ஒரு நினைவு" கதையின் இன்னொரு டீஸர்...??? வைபவ் வர்மா பார்த்தாலே தெரியும் இவன் ஒரு ப்ளே பாய் என்று... ஆனால் அதை வீட்டிற்குத் தெரியாமல் பார்த்துக் கொள்ளும் சாமர்த்தியக்காரன்... கெட்டவனுக்கு...

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top