• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அழகியின் " மனமோஹனா" எங்கே அவன்...என்றே மனம் தேடுதே...???

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
ஹாய் அழகி,

கல்யாணத்தை என்னவோ வியாபார ஒப்பந்தம் போல நினைத்துக் கொண்டு மித்ரமதியை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன், கேட்டுச்சொல்லுங்க அடுத்த மாதத்திலேயே கல்யாணத்தை வச்சிக்கலாம்னு சக்திவேலுக்கு இது நடந்தே ஆகவேண்டும் என்ற ரீதியில் ஆர்டர் போட்டுட்டு போன கார்த்திக் ஹரிகிருஷ்ணாவை எங்கப்பா, ஆளையேக்காணோம்?

சீக்கிரம் கூட்டிட்டு வா அழகி. நாங்க அந்த அப்பாடக்கர் கார்த்திக் நம்ம புள்ள மதிகிட்ட 'பல்ப்' வாங்குறதைப் பார்க்க ரொம்பவே ஆவலாக இருக்கிறோம்??
@அழகி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top