ஹாய்! ஹாய்! பிரண்ட்ஸ் மறுபடியும் நான் தான் அடுத்த கதையோடு உங்களை எல்லாம் மீண்டும் சந்திக்க வந்திருக்கேன்
கதையின் தலைப்பு
ஏதோ மாயம் செய்கிறாய்
யார் யாரை மாயம் செய்யப் போறாங்கனு கதையின் போக்கில் நம்ம தெரிஞ்சுக்கலாம்
எப்போதும் போல ஒரு இயல்பான லவ் ஸ்டோரி தான் இருந்தாலும் நம்ம டச் அப், மேக்கப், பெச் அப்போடு தர முயற்சி செய்து இருக்கேன்
கூடிய விரைவில் முதல் அப்டேட்டோடு உங்களை எல்லாம் சந்திக்க வருகிறேன்
அது வரைக்கும் நம்ம ஹீரோ ரிஷி ஆகாஷ் அன்ட் ஹீரோயின் அனுஸ்ரீயை பார்த்துக்கோங்கபா.....