ப்ரியமான தோழி என்ற திரைப்படத்தில், கே.எஸ். சித்ரா குரலில், எஸ்.எ. ராஜ்குமார் இசையில்., காற்றே பூங்காற்றே என்கிற பாடல்....
அட உள்ளங்கையால்
சூரியனை மூடிட முடியாதே
ஒரு பறவை மோதி கோபுரம்
தான் சாய்ந்திட கூடாதே
தோழனே தோழனே ஓவியன்
கை வலி சித்திரம் ஆகுது
ஒவ்வொரு வழியிலும்
சாதனை உள்ளது....
அட உள்ளங்கையால்
சூரியனை மூடிட முடியாதே
ஒரு பறவை மோதி கோபுரம்
தான் சாய்ந்திட கூடாதே
தோழனே தோழனே ஓவியன்
கை வலி சித்திரம் ஆகுது
ஒவ்வொரு வழியிலும்
சாதனை உள்ளது....