• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காலங்களில் அவள் வசந்தம் 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
“வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து”

தன்னைவிட கீழானவர்களை, மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னைவிட மேலானவர், வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது.

நடராசன் போல இருக்கிற ஆளுங்க இதை மறந்து போறாங்க. நமக்கும் இப்படி ஒரு நிலை நாளை வரலாம் என்று.

ப்ரீத்தி இன்றைக்கு என்னை ரொம்பவே பாதிச்சுட்ட... எனக்கு மிகவும் பிடிச்ச ஈச்சம்பாக்கம் சாயி பாபா கோயில்... என்னை போலவே தெரிஞ்சா இன்றைக்கு... முழுதாக உணர முடிஞ்சது அவள் மனநிலையை.

மனிதர்கள் பலவிதம்
ஒவ்வொருவரும் ஒருவிதம்
புரிந்தால் உலகம் நம் வசம்
இல்லையென்றால் எதிர்பதம்

இந்த சின்ன வயதில் அவளுக்கு இருக்குற பொறுப்பும், பக்குவமும், பொறுமையும் என்னை அறியாமலே அவள் பால் ஈர்க்கபடுகிறேன். இந்த கதையில என் கண்ணுக்கு அவள் மட்டும் தான் தெரிகிறாள்.

சங்கு இன்றைக்கு வரவில்லை இருந்தாலும் அவனை உணர முடிந்தது ப்ரீத்தி மற்றும் ஶ்ரீமாவின் உணர்வுகள் கொண்டு.

அவனும் நல்லவனோ என்று எங்கள் எண்ண போக்கை மாற்றி இருக்கிறீர்கள் ??. போக போக தான் தெரியும் ... சங்கா இல்ல சாங்கா என்று ?

அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்து இருக்கிறோம்.
 
சஷி ஜி ?அம்மாடி ரொம்ப ட்விஸ்ட் வைக்க போறீங்கன்னு இந்த ud படிச்சா பிறகு தோணுது யா..
Why..??
நிறைய கேள்வி குழப்பம் குடுக்கும் ud இது.
முன்ன ud ல தோணிய என் எண்ணம் எல்லாம் பொய் ஆக்கி விடும் ud இதுன்னு தோணுது.
அய்யோ இப்பிடி குழம்ப விட்டியே தாயீ?
ரைட்..
இப்போ அப்பா மாதேஸ்வர் ஸ்வேதா குணம் கொஞ்சமும் சரியில்லாத. பணம் ஒன்று மட்டுமே அவளது குறி! சுயஒழுக்கம் இல்லாத, பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் குணம் கொண்டவன்னு புரிந்து கொண்ட மாதிரி,

ஏன் இது அவர் மகனுக்கு இது புரியல ...?, ?

அப்போ அவனுக்கு அழகு கவர்ச்சி தான் முக்கியமா.அது இவன் கண்ணை மறைக்குதா,

இல்ல அப்பாக்கு தெரியாத வேற மறுப்பக்கம் ஸ்வேதா கிட்ட இருக்குமா

உண்மையா அவ நல்லவளா...

ரெண்டு பேரோட காதலும் உண்மையானதா இருக்குமோ..

எனக்கு இத்தனை சந்தேகம் வரும் காரணம்

மாதேஷ்வர் தான் மனைவியின் குணத்தை ப்ரீதியின் பிரதி பிம்பம்மாக பார்ப்பதால் தோணுதா

ப்ரீத்தியின் அவன் மேல் இருக்கும் நம்பிக்கை அவன் ரொம்ப... நல்லவன்னு சொல்லும் போதும் தோணுதா ,

அடேய்? இப்போ இவங்க ரெண்டு பேரோட நட்பு மட்டும் தான் டா அங்க ஆழமாக தெரியுது.
அது ஏன் உன்னதமான நட்பா இருக்க கூடாது அதை காதலன்னு சொல்ல பயமா வேற இருக்கு.

Handsome வேற பின்னாடி நின்னு picture பிடிக்குறான் என்னய நடக்குது ஒரே மர்மாக இருக்கு.

ஒரு வேலை ப்ரீத்திக்கு வேற ஜோடி வருமா... ?

? அய்யோ என்ன இப்பிடி எல்லாம் தோணுது.

யோவ் தல? போயா?
Ha ha ha... yakaav eppadi irukkinga... ?? semma comment... as usual you rock ??
Naan ippa than epi padichen very late ☺
 
Ambika

நாட்டாமை
Joined
Feb 17, 2018
Messages
61
Reaction score
74
Location
Chennai
Nice epi heroine yaru pa
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
P
Ha ha ha... yakaav eppadi irukkinga... ?? semma comment... as usual you rock ??
Naan ippa than epi padichen very late ☺
Hehehe very fine premi neenga ellarum save dhane ma, and tnks ?namba thala romba thala suththa? veduranga indha novel la illa ?inum evvalavu irruko papom ?
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top