• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

🌽பேபி கார்ன் மசாலா🌽

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
சப்பாத்தி பரோட்டாவிற்கு ஏற்ற பேபி கார்ன் மசாலா எப்படி செய்யலாம் னு பார்க்கலாம் வாங்க மக்களே...

தேவையான பொருட்கள்:

பேபி கார்ன் - ஒரு பாக்கெட்
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 1
பெரிய வெங்காயம் - இரண்டு
மல்லித்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
பட்டை - இரண்டு
பிரிஞ்சி இல்லை - இரண்டு
ஏலக்காய் - இரண்டு
அன்னாசிப்பூ - இரண்டு
கிராம்பு - இரண்டு
முந்திரி - அரைக்கைப்பிடி


செய்முறை:

முதலில், பேபி கார்னை சிறிய துண்டுகளாகவும் அல்லது முழுதாகவும் உங்கள் விருப்பப்படி நறுக்கிக் கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்
தக்காளியை நன்கு விழுதாக அரைத்துக்கொள்ளவும், முந்திரியை தனியாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய்விட்டு சூடானதும்
பேபி கார்னை சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்கிவிடவும்.. நன்கு வதங்கியதும், அதே வாணலியில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இல்லை, ஏலக்காய் போட்டு பொரிந்ததும் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்னர், அரைத்து வைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்றாக கலந்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து அதனுடன் மல்லித்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கலந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும், பின்பு இதனுடன் அரைத்து வாய்த்த முந்திரியை சேர்த்து, தண்ணீர் சிறிதளவு சேர்த்து கலக்கவும், நன்கு கொதித்ததும், நாம் வதக்கி வைத்துள்ள பேபி கார்ன் சேர்த்து வேகவிடவும். பேபி கார்ன் நன்றாக வெந்து கிரேவி பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான பேபி கார்ன் மசாலா ரெடி..!...

.316413.052.jpg
 




Last edited:

KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,608
Age
38
Location
Tirunelveli
Chinna pullainga kita corns a pudingi Sambar vachathum illaama🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

Avangaloda corn nu vera title vaipiya🤨🤨🤨🤨🤨

Athellam Sari,
Corn masala nu sollittu masala la corn a potrukingaley🤷‍♂️🤷‍♂️🤷‍♂️
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
என்னாது அப்டியே முழுசா போட்டுட்டேள்.
Namma viruppam than ka. Ithu baby corn thane so easy ah cook agidum
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
Chinna pullainga kita corns a pudingi Sambar vachathum illaama🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

Avangaloda corn nu vera title vaipiya🤨🤨🤨🤨🤨

Athellam Sari,
Corn masala nu sollittu masala la corn a potrukingaley🤷‍♂️🤷‍♂️🤷‍♂️
Nan avangakitta irunthu pudunginatha nee vanthu pathiya😡😡😡😡

Yenda neethana da avangakitta irunthu pidungi kudutha🙆🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️ maranthutiya

Yetheiiii ithu sambar ah🤨🤨🤨🤨🤨

Amam avanga kitta irunthu pidungunathala than avangaloda name🤨🤨🤨🤨🤨

Yepdi potta enna sapda thana seiva apram enna kelambu
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top