• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

??கற்றுத் தருவோம் வாழ்வியலை ??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,045
Reaction score
49,883
Location
madurai
5 வயதுக்கு பின்பு குழந்தைகளை
தன் வேலையை தானே செய்ய பழக்க வேண்டியது குழந்தைகளுக்கான வாழ்வியலை கற்றும் தரும் கடமை...

அங்க இருந்துதான் பெற்றோர்கள் சறுக்க ஆரம்பிப்பது..

குளிக்க,
தன்னை தானே சுத்தம் செய்துக் கொள்ள,
உணவருந்த
,உறக்கம் கொள்ள என்று அனைத்திற்கும் பழக்கப்படு்த்த வேண்டும்....
உடன் இருந்து உதவலாம்
தடுமாறும் பொழுது....

அய்யோ குழந்தை தடுமாறுதே என ஓடிப் போய் தூக்கி பிடித்து சுமக்க ஆரம்பித்தால் ....

அங்கே பெற்றோர்கள்
பாசத்தில் ஜெயிக்கலாம் ...
ஆனால் உங்கள் குழந்தையை சிறந்தவனா/ளாய் உருவாக்குவதில் மொத்தமாய் தோற்பீர்கள்....

வளர வளர தன்னை பார்த்துக்கொள்ள குழந்தைக்கு தெரிய வேண்டும்....

எதற்கெடுத்தாலும் அம்மா அப்பா என நம்மை அண்டியே இருக்க கூடாது....

இதைத்தான் இன்று பாசமாய் பெருமையாய் நினைச்சிக்கிட்டு என்னையவே என் குழந்தை
சுத்தி வரும்ங்கனு பெருமை பேசி தோற்கிறார்கள்....

ஷூ போட *தடுமாறினால்* உதவிசெய்யுங்க,
உடை உடுத்த *தடுமாறினால்* உதவுங்க,

உண்ண,தலை வார, நடக்க,
புத்ததகைப் பையை சுமக்க என எல்லாற்றிலும் நீங்கள் வழிகாட்டுங்கள்...

அதை விடுத்து *நீங்களாகவே* குடு கண்ணு அம்மா மாட்டி விடறேன்
அப்பா தூக்கறேன்னு குழந்தைகளை மக்காக மந்தமாக உதவாக்கரையாக மாற்றாதீர்கள்....

ஸ்கூல் வாசலில் பாருங்க...

மாலை பள்ளி விட்டு வெளிய பசங்க
ஓடி வந்ததும் ஆத்தாக்காரிங்க என்னவோ பொதி மாடு மாதிரி கையில இருக்க பைகளை எல்லாம் அவங்க கிட்ட தந்துட்டு குழந்தை ஹாயாக போகும்....

இது உன் சுமை நீ சமந்து வான்னு
ஏன் சொல்ல மாட்டேங்கிறாங்க
எந்த பெற்றவங்களும்...

நம் காலத்தில் நம் பெற்றவர்கள் இப்படியா நம்மை வளர்த்தார்கள்.... நாமளா ஸ்கூல் போவோம்
பொடி நடையா நடந்து....
வீட்டுக்கு நாமளா தான நம்ம பையை திருப்பி கொண்டு வந்து வைக்க வேண்டிய இடத்துல வச்சிட்டு உடுப்ப மாத்தி கை கால கழுவி விளையாட ஓடுவோம்....

எனக்கு தெரிஞ்சு ரொம்பவே வாழ்ந்து வளர்ந்தோம்....

குழந்தைய பொத்தி வளர்க்கிறேன்
பாசம் காடடுகிறேன் என்ற பெயரில் கையாலாத்தனமா வளத்து வைக்கிறாங்க இப்பலாம்....

இதுங்க வளர்ந்த பின்
மணவாழ்விலும் தோல்வி
பெர்சனல் வாழ்விலும் தோல்வி....

உடனே தீர்வு
விவாகரத்து
தற்கொலை
இல்லைனா பிடிக்கலைனு சொல்றவங்கள கொலை.....

ஏன்னா இவ வீட்லயும் செல்லம்னு
தூக்கி வச்சி எந்த தோல்விகளும்
கஷ்டம் தெரியாம மண்ணு போல வளர்த்து வைக்கிறது....

அவன் வீட்லயும் அதே மண்ணு வளர்ப்பு....

#மண்ணு_கூட_கலப்பை_கொண்டு_
#உழுதால்_தான்_அது_விவசாயத்துக்கு_
#ஏற்றதாய்_மாறும்

#இல்லையென்றால்_
#அது_தருசு_நெலம்_தான்

உங்கள் குழந்தைகளை உண்மையில் நீங்கள் நேசித்தால்
கண்டிப்புடன் நேசியுங்கள்....

#பாசம்என்பது #அக்கறைகொள்வது.... தடவி தந்து தடவி தந்து வளர்ப்பது
பாசம் அல்ல
#மெல்லகொல்லும்விஷம்....

இன்றுள்ள 35 வயதை கடந்தவர்கள் நிச்சயம் சொல்வார்கள்

என் பெற்றோரின் கண்டிப்புதான்

இன்று நான் இப்படி வாழ்கிறேன் என...

இப்ப வளருறதுங்க அதை நிச்சயம் சொல்ல மாட்டார்கள்...

*என்னை எங்க அம்மாலாம்*
*ஒரு வார்த்தை சொன்னதில்லை*
*ஆனா நீயெல்லாம் பேசறியா என்று தான் ஆசிரியர்,*
*மேலதிகாரி,*
*வாழ்க்கை துணை என அனைவரிடமும் சொல்வாங்க சொல்றாங்க...... இதற்கு காரணமானவர்கள் நீங்கள் தான் என்பதே மிக வேதனையான விஷயம்....*

இப்ப நடுவுல ஒரு தலைமுறை இப்படி தான் வளந்து நிக்குது....

கொலை கொள்ளை தற்கொலையின் நாயக நாயகியர்கள் இவர்களே....

இனியாவது உணர்ந்துமாறுங்கள்

செழுமையாய்இருக்க.... ?இது ஒரு பகிர்வு பதிவு?
 




shiyamala sothy

இணை அமைச்சர்
Joined
May 4, 2018
Messages
990
Reaction score
2,953
Age
51
Location
canada
உண்மையான அருமையான விளக்கங்கள். பெற்றோர்கள் பாசம் காட்டுறோம் என்ற பெயரில் பிள்ளைகளைக் குட்டிச் சுவாராக்குவது உண்மை தான். பலர் எங்க அப்பா அம்மா கடுமையாக இருந்தவர்கள் என்று சொல்லி தாங்கள் பிள்ளைகளிடம் கண்டிப்புக் காட்டுவதில்லை. அவர்கள் தங்கள் வாழ்வில் தடுமாறி வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள். விஜய் டீவியில் போகும் "ராதாகிருஸ்ணர்" நாடகத்தில் எபி முடிஞ்சவுடன் கிருஸ்ணர் பல வாழ்வியல் கருத்துக்களைச் சொல்வார். அதில் ஒன்று பறவைகள் தங்கள் குஞ்சுகளுக்குப் பறக்க மட்டும் தான் கற்றுக் கொடுக்குது கூடு கட்டவோ, இரை தேடவோ குஞ்சுகள் தானாகத் தான் கற்றுக் கொள்ளுது ஆனால் மனிதர்கள் மட்டும் தான் குழந்தைகளுக்கு தாங்களே சாப்பாடு, வீடு, சொத்து, சுகம் என்று தேடிக் கொடுக்கிறோம். வாழ்க்கையில் வலி வேதனை, கஸ்ரம் படாமல் ரெடிமேட்டாக எல்லாம் கிடைக்கும் போது தோல்வி வந்தால் தாங்கிற சக்தியில்லாமல் நீங்கள் குறிப்பிட்ட செயல்களைச் செய்கின்றார்கள்.
1556861165072.png1556861888736.png
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,045
Reaction score
49,883
Location
madurai
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.... டியர்
 




sathya durai

நாட்டாமை
Joined
May 22, 2018
Messages
57
Reaction score
56
Location
kanchipuram
thanks for sharing.... school la varum pothu appa ennoda vanthalum one day school bag vaninathu illai..unnoda sumai nee than sumakkanum nu solluvar appo konjam kovam varum but ippo athoda value puriyuthu.... property serpathai vida nallapadiya pasangalai valarpathu than unmaiyana valamana ethirkalam..
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,045
Reaction score
49,883
Location
madurai
thanks for sharing.... school la varum pothu appa ennoda vanthalum one day school bag vaninathu illai..unnoda sumai nee than sumakkanum nu solluvar appo konjam kovam varum but ippo athoda value puriyuthu.... property serpathai vida nallapadiya pasangalai valarpathu than unmaiyana valamana ethirkalam..
neenga sollradhu rommba correct dear intha kalathula vendiyathu poruppugalai namma pillaikalukku unarthanum adhai seiya intha kalathula namma thavarikittu irukkom inime corecta seiyvom:love::love:
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
படிச்சதும் எதையோ வைச்சு அடிச்சது போல இருக்கு டா.....
நீங்க சொல்றது நூத்து நூறு உண்மை டார்லிங்????
நான் சின்னதா இருக்கும் போது அத்தனை வேலை ஆட்கள் இருந்தும் கூட என் யூனிபோர்ம் நான் தான் ஐயன் பண்ணுவேன், என் shoes நான் தான் துவைச்சு polish போட்டுக்குவேன்
ஆனா இப்போ ஒத்த புள்ளன்னு பாம்பேர் செல்லம் குடுத்து அவரு ஸ்கூல் போறதுக்கு குள்ளே தாளிச்சு போகும் அவரை சுத்தி ரெண்டு பேரு நிக்காணும்.... பார்த்துட்டே இருந்தேன் இது சரி படாதுன்னு போன வருஷத்தில் இருந்து ஸ்கூல் போறே வரை கிட்ட போறது இல்ல.... பண்ணிக்கோ இப்போ ?கொஞ்சம் பாவமா இருக்கும் முக்கிமானத்துக்கு மட்டுமே ஹெல்ப் பண்ணறது இப்போ எல்லாம் ???
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,045
Reaction score
49,883
Location
madurai
படிச்சதும் எதையோ வைச்சு அடிச்சது போலாம் இருக்கு டா.....
நீங்க சொல்றது நூத்து நூறு உண்மை டார்லிங்????
நான் சின்னதா இருக்கும் போது அத்தனை வேலை ஆட்கள் இருந்தும் கூட என் யூனிபோர்ம் நான் தான் ஐயன் பண்ணுவேன், என் shoes நான் தான் துவைச்சு polish போட்டுக்குவேன்
ஆனா இப்போ ஒத்த புள்ளன்னு பாம்பேர் செல்லம் குடுத்து அவரு ஸ்கூல் போறதுக்கு குள்ளே தாளிச்சு போகும் அவரை சுத்தி ரெண்டு பேரு நிக்காணும்.... பார்த்துட்டே இருந்தேன் இது சரி படாதுன்னு போன வருஷத்தில் இருந்து ஸ்கூல் போறே வரை கிட்ட போறது இல்ல.... பண்ணிக்கோ இப்போ ?கொஞ்சம் பாவமா இருக்கும் முக்கிமானத்துக்கு மட்டுமே ஹெல்ப் பண்ணறது இப்போ எல்லாம் ???
அதையே follow பண்ணுங்க இல்லன்னா பின்னாடி எங்களை தான் சொல்வாங்க அதுவும் அந்த பிள்ளைங்களே இதெல்லாம் நீ எனக்கு கத்து குடுத்தியானு கேக்கும்போது நமக்கே நம்மல பிடிக்காம போயிரும்:love:(y)
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அதையே follow பண்ணுங்க இல்லன்னா பின்னாடி எங்களை தான் சொல்வாங்க அதுவும் அந்த பிள்ளைங்களே இதெல்லாம் நீ எனக்கு கத்து குடுத்தியானு கேக்கும்போது நமக்கே நம்மல பிடிக்காம போயிரும்:love:(y)
??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top