Yess kka????Zzzzz???படிச்சு முடிக்க மூச்சு வாங்கிடுச்சு மா but devine சூப்பர் ஸ்ரீ ???????
எனக்கும் வரலக்ஷ்மி நோம்பு இருக்கு மூச்சு விட கூட நேரம் இருக்காது பாதி பொழுது, ட்ரில் வாங்கிடும் வேலை இத்தனைக்கும் வீட்டில் தான் நோம்பு எடுக்குறது but முடிச்சதும் ஒரு மனநிறைவை குடுக்கும் பூஜை நைஸ் ஸ்ரீ ??