• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஃபில்டர் வில்ஸ் அல்லது என் முதல் சிகரெட்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shiyamala sothy

இணை அமைச்சர்
Joined
May 4, 2018
Messages
990
Reaction score
2,953
Age
51
Location
canada
வெகு அருமையான கதை. மனைவிமார் புருசனின் முன்னால் காதலி வீட்டுக்குக் கணவனுடன் லேசில் போகமாட்டார்கள். வேதா காஞ்சியுடன் முகநூலில் நட்பானதால் சாத்தியமாயிட்டு. நீங்கள் புகைப்பிடிப்பதை உடனே நிறுத்தி விட்டீர்கள். காஞ்சு பாவம் புருசன் புகைக்கின்றார். எனது புருசன் இங்கு வந்தது பதினேழு வயதில் ஒரு எட்டு வருடங்கள் புகைப்பிடிப்பது, தண்ணியடிப்பதென்று இருந்தார். பிறகு ஊரில் எனது மாமனாருக்கு இந்தப் பழக்கம் இல்லை அதனால் எட்டு வருடங்களுக்குப் பிறகு ஊருக்குப் போகும்போது அவரின் அப்பாவிடம் பயத்திலோ மரியாதையிலோ விட்டுவிட்டார். தனது அப்பாவிற்கு இப்பழக்கம் இல்லையென்று. இதெல்லாம் எங்கள் திருமணத்திற்கு முன்னர். உங்களுக்கு காஞ்சியின் கேலியாக புகைபிடிக்காததுக்கு நக்கல் பண்ணமாதிரி இவரையும் பார்ட்டிகளில் சொந்த பந்தங்கள் வேணுமென்றே நக்கல் பண்ணுங்கள். கடுப்பைக்கிளப்பும். ஐயோ பெரிய கொமன்ட்ஸ் போட்டுட்டேன். சாரி அன்ட் நன்றி.
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
Wow ???? super ???? ungaloda intha chinna vaysula ippdi oru story really appreciate you I think is this your experience??
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
மிகவும் நன்றாக இருந்தது. ரசித்துப் படித்தேன். தொடருங்கள் தம்பி.??
 




crvenkatesh

நாட்டாமை
Joined
Jan 26, 2019
Messages
52
Reaction score
172
Location
Chennai
Super perumaiyai Vida elapea athigam erukum........... Bro
ஆமாம் என்றே தோன்றுகிறது. ஆனால் தன் ஒரு வார்த்தைக்காக இவன் புகைப்பதை விட்டது பெருமையாகவும் தான் இருக்கும்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top