• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஃபீனிக்சாய் மனம் எபிலாக்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
Epilogue super...... athuvum twins acho cute uh.... inga enna ellam ulta va nadakkuthu ? Avala samalikira vithai shravanth ku Therinchu irukula athu pothum... and kathai thondriya vitham 😒😒😒😒😒🙄🙄🙄🙄
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
Epilogue super...... athuvum twins acho cute uh.... inga enna ellam ulta va nadakkuthu ? Avala samalikira vithai shravanth ku Therinchu irukula athu pothum... and kathai thondriya vitham 😒😒😒😒😒🙄🙄🙄🙄
அவ ரொம்ப கஷ்டப்பட்டால்ல... அதான் கொஞ்சம் ரிலிஃப் கொடுத்தாச்சு.

கதை தோன்றிய விதம் கொஞ்சம் அல்ல நிறையவே வருத்தங்கள்தான். நம்ம நாயகிக்கு நல்ல லைஃப் நாம அமைச்சுக் கொடுத்ததுபோல இறைவன் அந்தப் பெண்ணுக்கும் ஏற்ற வரனை விரைவில் அனுப்பித் தரட்டும். பிரார்த்தனைகள் மட்டுமே. ஆனா அதை அவ புரிஞ்சு ஏத்துக்கணுமே.
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
அவ ரொம்ப கஷ்டப்பட்டால்ல... அதான் கொஞ்சம் ரிலிஃப் கொடுத்தாச்சு.

கதை தோன்றிய விதம் கொஞ்சம் அல்ல நிறையவே வருத்தங்கள்தான். நம்ம நாயகிக்கு நல்ல லைஃப் நாம அமைச்சுக் கொடுத்ததுபோல இறைவன் அந்தப் பெண்ணுக்கும் ஏற்ற வரனை விரைவில் அனுப்பித் தரட்டும். பிரார்த்தனைகள் மட்டுமே. ஆனா அதை அவ புரிஞ்சு ஏத்துக்கணுமே.
Hmmmmm athuvum sari than ... kadavul ah than nan vendikkanum
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
Hmmmmm athuvum sari than ... kadavul ah than nan vendikkanum
அதே நாம சாமான்யர்கள். அதை மட்டுந்தான் செய்ய இயலும்.
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,607
Reaction score
36,879
Location
Srilanka
அறிவுரை யாரு சொன்னாலும் இங்கே கேட்க ஆளில்லை என்பது மிகச்சரி.

மனமென்னும் ஷைத்தானுக்கு வழிபடும் மானிடர்கள்.

Shravanth மாதிரி பக்குவப்பட்ட ஆண்களும் உண்டு...ஷ்யாம் மாதிரி ஷைத்தான்களும் உண்டு...ஜனனி மாதிரி ரெண்டுங்கெட்டான்களும் உண்டு இப்பாரினிலே.
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
அறிவுரை யாரு சொன்னாலும் இங்கே கேட்க ஆளில்லை என்பது மிகச்சரி.

மனமென்னும் ஷைத்தானுக்கு வழிபடும் மானிடர்கள்.

Shravanth மாதிரி பக்குவப்பட்ட ஆண்களும் உண்டு...ஷ்யாம் மாதிரி ஷைத்தான்களும் உண்டு...ஜனனி மாதிரி ரெண்டுங்கெட்டான்களும் உண்டு இப்பாரினிலே.
unmai tan dear
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top