• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience அகராதி அதிகம் கணக்குறா

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sarva Magizhavan

நாட்டாமை
Joined
Feb 17, 2019
Messages
52
Reaction score
184
Location
Madurai
ஹாய் மக்களே! எல்லாரும் எப்படி இருக்கீங்க? வாம்மா மின்னல் நீ எப்போ வர்ற போறேன்னு கூட தெரியலைன்னு நீங்க என்னைய புகழ்றது நல்லாவே கேக்குது மக்கா!!!

அட போம்மா நீ ஆட்டையிலேயே இல்லைன்னு சொல்றீங்களா?

ஏதோ ஒரு ஆர்வம் உந்தித் தள்ள நானும் எழுதுவேன் கதைன்னு ஆரம்பிச்சேன் பொறுக்கலை... யாருக்குன்னு கேட்டா என் மேனேஜர் டவரா தலையனுக்கு தான்... வேற யார நான் சொல்லப் போறேன்...

Too much of work pressure and my sister's marriage!

கொஞ்சம் ஆசுவாசமா இப்போதான் யோசிச்சு துக்குநியூண்டா ஒரு அப்டேட் அப்டின்ற பேர்ல ஒன்னு போடுவோம்னு வந்தேன்...

துப்புறவங்க துப்பிட்டு போலாம்...

Suggestions are always welcomed!

Thank you kanmanis for all your support!
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹா ஹா ஹா
நான் முன்னாடியே கேட்டுட்டேனே, கார்த்திகா டியர்
உங்கள் சகோதரிக்கு என்னுடைய மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள் சொல்லிடுங்கப்பா
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top