????அருமையான விமர்சனம் ??ஒரு அழகான சரித்திர நாவலை தங்களிடம் எதிர்பார்ககிரேன் @akila kannan சகோதரி??
????அருமையான விமர்சனம் ??ஒரு அழகான சரித்திர நாவலை தங்களிடம் எதிர்பார்ககிரேன் @akila kannan சகோதரி??
Thank you Harithasuperoo...
சூப்பர் சித்ராம்மா .....
ரொம்ப அழகா சொல்லிட்டீங்க....
அகிலா க்கா வாழ்த்துக்கள்...
ரொம்ப அழகான தேன்மழை... எப்படி தான் 7 அத்தியாயம் எழுதினார் என்றே தெரியவில்லை.. ஏன்யென்றால் அவ்வளவு உழைப்பு தேவை..
அகிலா கட்டாயம் நீங்க எல்லாம் வரலாற்று புதினம் எழுதனும்... உங்களுக்கு சுலபமாக வருது... please continue
Prema Akka Nandri
Well said Chitramma??