• Please register and if already registered, log in! Read the stories and always share your opinions. Writers expect only your opinions. Thanks

அகிலா கண்ணனின் விழியோரத்தில் க்ளிக் - த்ரெல்லர் அனுபவம்

jeyalakshmigomathi

Author
Author
SM Exclusive Author
Messages
2,824
Likes
7,777
Points
253
Location
Tirunelveli
#1
ஹாய் ப்ரெண்ட்ஸ்...

இது ஒரு குட்டி கதைதான்... அரைமணியில் படித்து முடித்து விடலாம்... ஆனால் அந்த அரைமணி நேரமும் உங்கள் உலகை மறக்க செய்யும் திரில்லர் கதை....

அமானிசியமா? பேய்யா? இல்லை இரண்டும் கலந்ததா? இல்லை புதிதாய் ஒரு மாயமா?

கதையின் நாயகன், நாயகி, வில்லன் எல்லாம் அது ஒன்றே... மற்றவர்கள் எல்லாம் அது ஆட்டுவிக்கும் கருவிகள்...

அந்த ஒன்று எது என்பதை படித்து அறியுங்கள்... நம்மளையும் அது ஆட்டுவிக்கிறதா? இல்லயா? சரிபார்த்துக் கொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்.

கதை - விழியோரத்தில் க்ளிக்
ஆசிரியர் - அகிலா கண்ணன்.

https://amzn.in/4cUz790
 




Last edited:

akila kannan

SM Exclusive
Author
SM Exclusive Author
Messages
8,923
Likes
34,893
Points
589
Location
Earth
#2
ஹாய் ப்ரெண்ட்ஸ்...

இது ஒரு குட்டி கதைதான்... அரைமணியில் படித்து முடித்து விடலாம்... ஆனால் அந்த அரைமணி நேரமும் உங்கள் உலகை மறக்க செய்யும் திரில்லர் கதை....

அமானிசியமா? பேய்யா? இல்லை இரண்டும் கலந்ததா? இல்லை புதிதாய் ஒரு மாயமா?

கதையின் நாயகன், நாயகி, வில்லன் எல்லாம் அது ஒன்றே... மற்றவர்கள் எல்லாம் அது ஆட்டுவிக்கும் கருவிகள்...

அந்த ஒன்று எது என்பதை படித்து அறியுங்கள்... நம்மளையும் அது ஆட்டுவிக்கிறதா? இல்லயா? சரிபார்த்துக் கொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்.

கதை - விழியோரத்தில் க்ளிக்
ஆசிரியர் - அகிலா கண்ணன்.

https://amzn.in/4cUz790

விழியோரத்தில் க்ளிக் . Mild suspense . என்னால் முடியுமா? அனைவரும் படிப்பார்களா? என்ற தயக்கத்தோடு எழுதிய கதை. மிகவும் சிறியதாகவே முயற்சித்தேன். நன்றி ஜெயா!

மீண்டும் சற்று விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிறேன்.
 




jeyalakshmigomathi

Author
Author
SM Exclusive Author
Messages
2,824
Likes
7,777
Points
253
Location
Tirunelveli
#3
விழியோரத்தில் க்ளிக் . Mild suspense . என்னால் முடியுமா? அனைவரும் படிப்பார்களா? என்ற தயக்கத்தோடு எழுதிய கதை. மிகவும் சிறியதாகவே முயற்சித்தேன். நன்றி ஜெயா!

மீண்டும் சற்று விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிறேன்.
wow super அதை படிக்கும் போது நானும் பீல் பண்ணுனேன் அய்யோ முடிஞ்சுடேனு....
 




Advertisement

Latest Episodes

Advertisements

Top