• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அகிலா கண்ணனின் “பிருந்தாவனம்” 100 வார்த்தை கதை விமர்சனம் திருத்தி அமைக்கப்பட்டது – அனிதா ராஜேஷ்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

AniRaje

மண்டலாதிபதி
Joined
Dec 8, 2018
Messages
336
Reaction score
800
Location
Universe
அகிலா கண்ணனின் “பிருந்தாவனம்” 100 வார்த்தை கதை விமர்ச்சனம் திருத்தப்பட்டது – அனிதா ராஜேஷ்

அரசியல் குடும்பப் பின்புலத்தோடு கல்லூரிக் குறும்புடன், முகுந்தனிடம் பனிப்போரிடும், போலீஸ் அரவிந்தனிடம் எகிறும் கிருஷ். அரவிந்தனின் செல்லமாய், முகுந்தனுடன் வம்பிழுக்கும், அசராமல் பேசும், சமையலில் சொதப்பும், படிப்பில் வேலையில் சாதிக்க துடிக்கும் மாதங்கி. பாசத்துடன் பிருந்தா.

எப்போதும் மாதங்கிக்கு சாதகமாய் காவலனாய் அவள் விழிமின்னலில் காதலுணர்ந்த கிருஷ். சுயகௌரவத்தால் பொறுமையிழந்து குடும்பமிழந்த கிருஷ்-மாதங்கி. கிருஷிடம் காதலிசைக்கும் மாதங்கியின் வளையல். கிரிஷ் மனதில் மாதங்கி. காதல் எது என்கிற தேடலுடன் மாதங்கியின் மனது.

சீனியர் சொல்லி சொக்கவைக்கும் மாதங்கி. மாது என்று மயங்கும் கிருஷ். காதலை அவன் சொல்ல, இவள் மறுக்க, “நான் எதுவுமே சொல்லலியே சீனியர்” காதலுணர்ந்த அவள். “சொல்லிடாத மாது” இவன். இவர்களிடம் கதறுகிறது காதல். கிருஷ்-மாதங்கியின் காதல் கல்யாணம் கண்டதா?

பிருந்தாவனத்தில் கல்லூரி, சுற்றுலா, அரசியல், பதவியின் மிடுக்கு, கடத்தல், மிரட்டல், கொலைமுயற்சி, காடு-வனம், விஞ்ஞானம், வாழ்வின் படிப்பினை, குடும்பங்களின் பரிதவிப்பு, அம்மாக்களின் கோபம், அதிமுக்கியமாய் ஆதிமனிதனின் “காதல்”.
 
akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,305
Location
Earth

Thank you so much Anitha....
 
Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
அகிலா கண்ணனின் “பிருந்தாவனம்” 100 வார்த்தை கதை விமர்ச்சனம் திருத்தப்பட்டது – அனிதா ராஜேஷ்

அரசியல் குடும்பப் பின்புலத்தோடு கல்லூரிக் குறும்புடன், முகுந்தனிடம் பனிப்போரிடும், போலீஸ் அரவிந்தனிடம் எகிறும் கிருஷ். அரவிந்தனின் செல்லமாய், முகுந்தனுடன் வம்பிழுக்கும், அசராமல் பேசும், சமையலில் சொதப்பும், படிப்பில் வேலையில் சாதிக்க துடிக்கும் மாதங்கி. பாசத்துடன் பிருந்தா.

எப்போதும் மாதங்கிக்கு சாதகமாய் காவலனாய் அவள் விழிமின்னலில் காதலுணர்ந்த கிருஷ். சுயகௌரவத்தால் பொறுமையிழந்து குடும்பமிழந்த கிருஷ்-மாதங்கி. கிருஷிடம் காதலிசைக்கும் மாதங்கியின் வளையல். கிரிஷ் மனதில் மாதங்கி. காதல் எது என்கிற தேடலுடன் மாதங்கியின் மனது.

சீனியர் சொல்லி சொக்கவைக்கும் மாதங்கி. மாது என்று மயங்கும் கிருஷ். காதலை அவன் சொல்ல, இவள் மறுக்க, “நான் எதுவுமே சொல்லலியே சீனியர்” காதலுணர்ந்த அவள். “சொல்லிடாத மாது” இவன். இவர்களிடம் கதறுகிறது காதல். கிருஷ்-மாதங்கியின் காதல் கல்யாணம் கண்டதா?

பிருந்தாவனத்தில் கல்லூரி, சுற்றுலா, அரசியல், பதவியின் மிடுக்கு, கடத்தல், மிரட்டல், கொலைமுயற்சி, காடு-வனம், விஞ்ஞானம், வாழ்வின் படிப்பினை, குடும்பங்களின் பரிதவிப்பு, அம்மாக்களின் கோபம், அதிமுக்கியமாய் ஆதிமனிதனின் “காதல்”.
Super ji 😍😍. Congratulations author ji.
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top