அடுத்த மூன்று வாசகர்கள்...🌹🌹

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
14,300
Reaction score
32,186
Points
113
Location
India
வாழ்த்துக்கள் சகோதரிகளே💐💐💐
@Rainbow Sweety enjoy😊, unga anna photo iruka booka parthu anupa solluvom azhagi kita, happy?
Nanum athe than nenaichen vasu😂😂😂😂🤭🤭🤭🤭🤭🤭 naama korikkai mattrum aasaigal @அழகி யால் nichayam neraivettrapadum vasu😂😂😂
 
Bharathi

Well-known member
Joined
Mar 23, 2018
Messages
658
Reaction score
1,021
Points
93
Location
Harlow
ஹிஹி thanks author ஜி.🙏🙏
so sweet of you.😘😘
பரிசு இல்லன்னாலும் அருமையா,அழகா ரசனையா, மயக்கும் தமிழ்ல எழுதுற உங்களுக்கு எப்போவும் எங்களோட நன்றிகள் உண்டு. 👍👍
கதையோட,involve ஆகி charecters feelings எல்லாம் நாங்களும் feel பண்ணி emotional ஆகி தான் comments போடுறோம்.🤷‍♀️🤷‍♀️
அவ்ளோக்கு எங்கள உங்க எழுத்துக்கள் மயக்கி வைச்சிருக்கு🙆‍♀️🙆‍♀️. charecters கூட நாங்களும் அழுது, சிரிச்சு கோபப்பட்டு, அவங்க romanceல மயங்கி அதையும் நீங்க விவரிக்கிற கண்ணியமான வார்த்தைகள்ல சொக்கி போய்டுறோம். 😘😘
Thank you so much for giving yes sweet charecters.😁😁அவங்கள எங்க கண்ணு முன்னாடி உலவ விடுறதுக்கு,அவங்களோட சேர்ந்து நாங்களும் இன்னோரு வாழ்க்கை வாழ்ந்து பார்க்க வைக்கிறதுக்கு ரெம்ப ரெம்ப thanks.🙏🙏
 
Bharathi

Well-known member
Joined
Mar 23, 2018
Messages
658
Reaction score
1,021
Points
93
Location
Harlow
me very happy அண்ணாச்சி😎.ஒரே ஈஈஈ moodல தான் உலாத்திட்டு இருக்கேன்.😁😁
வாழ்திய சகோஸ் எல்லாருக்கும் நன்றி.😘😘
 
sornam

Well-known member
Joined
Jan 28, 2018
Messages
479
Reaction score
973
Points
93
Location
chennai
வணக்கம் வாசக ரசிகர்களே!

அடுத்த மூன்று வாசகர்களின் பெயர்களோடு உங்களிடம் வந்திருக்கிறேன்.

'அழகியே...' கதைக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவில் நான் மிரண்டு போயிருக்கிறேன்! மிக்க மகிழ்ச்சி.💕💕

என் வருணை வாட்டி எடுக்கிறீர்கள். 😆😆😆

இன்னொரு முக்கியமான விஷயம். இன்றைக்கு எனக்கு இரண்டாவது வேக்சின். ஒருவேளை நாளை யூடி வரவில்லை என்றால் கலவரப்படாதீர்கள். கொடுப்பதற்கே முயற்சி செய்வேன்.

சரி, நாம் விஷயத்திற்கு வருவோம். இந்த முறை அழகியின் புத்தகப் பரிசைப் பெறுவோர்,

பாலதுர்கா இளங்கோ @Baladurga Elango
ரெயின்போ ஸ்வீட்டி @Rainbow Sweety
பாரதி @Bharathi

உங்கள் இந்திய முகவரியை எனக்கு அனுப்பி வையுங்கள் அன்பர்களே.
நன்றி.
அன்புடன் அழகி🌹🌹
Hearty congratulations to the winners
 
Rainbow Sweety

Well-known member
Joined
May 9, 2020
Messages
6,316
Reaction score
13,173
Points
113
Location
India
me very happy அண்ணாச்சி😎.ஒரே ஈஈஈ moodல தான் உலாத்திட்டு இருக்கேன்.😁😁
வாழ்திய சகோஸ் எல்லாருக்கும் நன்றி.😘😘
Same feeling 🙌🙌🙌🙌 smiling without no reason😍😍😍😍😍

Congratulations to u also💐💐💐

@Baladurga Elango congratulations💐💐💐

🤗🤗🤗
 
Last edited:

Rainbow Sweety

Well-known member
Joined
May 9, 2020
Messages
6,316
Reaction score
13,173
Points
113
Location
India
@Vasaki @ப்ரியசகி

என்ன ஒரு வில்லத்தனம் என் மேலே நீங்க இம்பூட்டு அன்ப வைக்க என்ன தான் காரணமோ??

உங்க அன்பை கண்டு நான் வியக்கிறேன்!😤


🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧


பூரக் அ அண்ணண் ஆக்கினது பத்தாதுனு ஆத்தர் அக்கா ஓட எல்லா கதை ஹீரோஸ் ஐயும் அண்ணண் ஆக்க பாக்குறீங்க🤦🤦🤷

இதுலாம் நியாயமா அடுக்குமா?????????
 
Advertisements

Latest Episodes

Advertisements