அடுத்த மூன்று வாசகர்கள்...🌹🌹

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nanthalala

Author
Author
SM Exclusive Author
Joined
Jul 1, 2019
Messages
1,508
Reaction score
1,999
Points
113
Location
Coimbatore
வணக்கம் வாசக ரசிகர்களே!

அடுத்த மூன்று வாசகர்களின் பெயர்களோடு உங்களிடம் வந்திருக்கிறேன்.

'அழகியே...' கதைக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவில் நான் மிரண்டு போயிருக்கிறேன்! மிக்க மகிழ்ச்சி.💕💕

என் வருணை வாட்டி எடுக்கிறீர்கள். 😆😆😆

இன்னொரு முக்கியமான விஷயம். இன்றைக்கு எனக்கு இரண்டாவது வேக்சின். ஒருவேளை நாளை யூடி வரவில்லை என்றால் கலவரப்படாதீர்கள். கொடுப்பதற்கே முயற்சி செய்வேன்.

சரி, நாம் விஷயத்திற்கு வருவோம். இந்த முறை அழகியின் புத்தகப் பரிசைப் பெறுவோர்,

பாலதுர்கா இளங்கோ @Baladurga Elango
ரெயின்போ ஸ்வீட்டி @Rainbow Sweety
பாரதி @Bharathi

உங்கள் இந்திய முகவரியை எனக்கு அனுப்பி வையுங்கள் அன்பர்களே.
நன்றி.
அன்புடன் அழகி🌹🌹
Congratulations all winners🌺🌺🌺❤❤❤
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
14,306
Reaction score
32,188
Points
113
Location
India
@Vasaki @ப்ரியசகி

என்ன ஒரு வில்லத்தனம் என் மேலே நீங்க இம்பூட்டு அன்ப வைக்க என்ன தான் காரணமோ??

உங்க அன்பை கண்டு நான் வியக்கிறேன்!😤


🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧


பூரக் அ அண்ணண் ஆக்கினது பத்தாதுனு ஆத்தர் அக்கா ஓட எல்லா கதை ஹீரோஸ் ஐயும் அண்ணண் ஆக்க பாக்குறீங்க🤦🤦🤷

இதுலாம் நியாயமா அடுக்குமா?????????
Nee panra villathanam than kaaranam🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️.

வியந்துக்கோ😏

Apdithan annana aakkuvom..

Niyayam than adukkum than...

Sari thane vasu @Vasaki
 
Rainbow Sweety

Well-known member
Joined
May 9, 2020
Messages
6,316
Reaction score
13,173
Points
113
Location
India
புத்தகம் வந்தடைந்தது😍😍😍😍😍😍

மன மோஹனா😍😍😍😍

நன்றிகள் @அழகி அக்கா😍😍😍

வாழ்த்திய நல் உள்ளங்களுக்கும் நன்றி😍😍😍😍😍😍😍😍😍

@Vasaki @ப்ரியசகி

அய்த்தான் நல்லாஅஅஅஅஅஅஅ இருக்காரு😍😍😍😍😍😍
 
Last edited:

Advertisements

Latest Episodes

Advertisements