வணக்கம் வாசக ரசிகர்களே!
அடுத்த மூன்று வாசகர்களின் பெயர்களோடு உங்களிடம் வந்திருக்கிறேன்.
'அழகியே...' கதைக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவில் நான் மிரண்டு போயிருக்கிறேன்! மிக்க மகிழ்ச்சி.
என் வருணை வாட்டி எடுக்கிறீர்கள்.
இன்னொரு முக்கியமான விஷயம். இன்றைக்கு எனக்கு இரண்டாவது வேக்சின். ஒருவேளை நாளை யூடி வரவில்லை என்றால் கலவரப்படாதீர்கள். கொடுப்பதற்கே முயற்சி செய்வேன்.
சரி, நாம் விஷயத்திற்கு வருவோம். இந்த முறை அழகியின் புத்தகப் பரிசைப் பெறுவோர்,
பாலதுர்கா இளங்கோ
@Baladurga Elango
ரெயின்போ ஸ்வீட்டி
@Rainbow Sweety
பாரதி
@Bharathi
உங்கள் இந்திய முகவரியை எனக்கு அனுப்பி வையுங்கள் அன்பர்களே.
நன்றி.
அன்புடன் அழகி