• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அடை - அவியல்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
ஒரு சிறு திருத்தம்
அரைப்பதில் வெங்காயம்,
வர மிளகாய் நீக்கி விடலாம்
பச்சை மிளகாய், தேங்காய்,
சீரகம் மட்டும் அரைத்து விட்டால்
போதும் என்பது என்னோட
தாழ்மையான கருத்து,
சங்கீதா டியர்
கேரளா மலபார் அவியல்
போல அருமையாக
இருக்கும்-ப்பா
(தயிர் சேர்க்கக்கூடாது)
Butter milk add panna kootatha I used to add sis
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
தேங்காய் and கறிவேப்பிலை
கொத்தமல்லி இவைகளை
அரிசி, பருப்புடன் சேர்த்து
நான் அரைத்து விடுவேன்,
சங்கீதா டியர்
வெங்காயத்தை மட்டும்
நறுக்கி, மாவில் கலந்து
கொள்வேன்-ப்பா
Murungai illai sirithalavu pottal russiyaga irukkum sis..karivepalaiku pathil
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
என் fav சங்கி,அடை தெரியும்,அவியல் ரியல் டேஸ்ட் வராது,எப்பவாச்சும் வசந்த பவன் போன,ஆர்டர் பண்ணுவேன்,இதை ட்ரை பண்ணி பார்த்து சொல்றேன்
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,488
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
ஒரு சிறு திருத்தம்
அரைப்பதில் வெங்காயம்,
வர மிளகாய் நீக்கி விடலாம்
பச்சை மிளகாய், தேங்காய்,
சீரகம் மட்டும் அரைத்து விட்டால்
போதும் என்பது என்னோட
தாழ்மையான கருத்து,
சங்கீதா டியர்
கேரளா மலபார் அவியல்
போல அருமையாக
இருக்கும்-ப்பா
(தயிர் சேர்க்கக்கூடாது)
ரேவதி சண்முகம் சொல்வது செட்டிநாடு ஸ்டைல் நீங்கள் சொல்வது சேரநாட்டு பக்குவம்
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
என் fav சங்கி,அடை தெரியும்,அவியல் ரியல் டேஸ்ட் வராது,எப்பவாச்சும் வசந்த பவன்ன,ஆர்டர் பண்ணுவேன்,இதை ட்ரை பண்ணி பார்த்து சொல்றேன்
Thank you puvi.. senju paarunga
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
ரேவதி சண்முகம் சொல்வது செட்டிநாடு ஸ்டைல் நீங்கள் சொல்வது சேரநாட்டு பக்குவம்
இந்த methodல தான் சொன்னாங்க சித்ராம்மா.. ஈசி அவியல்னு ஒரு 7-8 வருஷம் முன்னாடி சொன்னாங்க..
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
One of my fav adai aviyal sangi ka????
Aviyal preparation konjam different ah irukku ka...ippidiyum nxt time try pannalam...thanks a lot ka
Intha method naan tv la thaanda kathykitaen.. ipo old method maranthe pochu... madam last week romba busyah???
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Intha method naan tv la thaanda kathykitaen.. ipo old method maranthe pochu... madam last week romba busyah???
Hahaha...appidya ka..??dhoosi thatti edunga.
Busy ah ...illaye ka. Namma ore time la varla nu nenaikkaren...ippa ellam ud ya thedi padikkave time illa ka..so saddddd..kaanama poirudhu
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top