• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அடை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி - இரண்டு டம்ளர்
பச்சரிசி - ஒரு டம்ளர்
து.பருப்பு - ஒரு டம்ளர்
க.பருப்பு - ஒரு டம்ளர்
பாசிபருப்பு - அரை டம்ளர்
உளுந்து - ஒரு டம்ளர்
மிளகாய் - 7
வரமல்லி - இரண்டு டீஸ்பூன்
மிளகு & சீரகம் - ஒன்றரை ஸ்பூன்
கருவேப்பிலை -ஒரு கொத்து
வெந்தயம் - கால் ஸ்பூன்
பெருங்காய தூள் - இரண்டு சிட்டிகை
சிறிய வெங்காயம் - பதினைந்து
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :

அரிசி மற்றும் பருப்புகளை ஒன்றாக போட்டு நன்றாக கழுவி பின்பு நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும்....

பின்பு ஒரு பௌலில் மல்லி, வரமிளகாய், மிளகு, சீரகம், கருவேப்பிலை இவைகளை போட்டு ஊற வைக்கவும்...

பிறகு ஐந்து மணி நேரத்திற்கு பிறகு ஊற வைத்த அனைத்தையும் கொர கொரப்பாக (நற நறவென) அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்... மாவு எடுப்பதற்கு முன்பு சிறிய வெங்காயத்தை தோல் உரித்து மாவுடன் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்....

எடுத்த பிறகு உப்பு சேர்த்து கலந்து தோசை வார்த்தால் சுவையான அடை தயார்.....

ஒரு சிலருக்கு அரைத்ததும் தோசை வார்த்து சாப்பிட பிடிக்கும்... ஒரு சிலருக்கு மாவை ஊற வைத்து தோசை வார்த்து சாப்பிட பிடிக்கும் அப்படி விரும்புபவர்கள் ஒரு இரண்டு மணி நேரம் ஊறவைத்து பிறகு தோசை வார்த்துக் கொள்ளுங்கள்....
20210710_224755_50.jpg
20210708_201908_1_50.jpg
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
Super sis and side dish sis?
Athu unga viruppam than da kanna. Oru silar ku aviyal pidikum. Oru silar ku coconut chutney, Innum oru silar thayir thottu sapduvanga, oru silar karumbusakkarai thottu sapduvanga. So ithu unga choice...
 




shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
867
Reaction score
2,644
நல்ல சுவையான அடை. பார்க்கவே நாவூறுது கெளசி சிஸ். உங்களோட சுரைக்காய் தோசை ஏற்கனவே செய்து சாப்பிட்டேன் ரொம்ப ரொம்ப ஈசியாவும், சுவையாவும் எல் லாத்துக்கும் மேலே ஹெல்தியாவும் இருந்தது. அடுத்த நாள் காலையில் என்னோட சர்க்கரையளவு ரொம்ப கம்மியாவே காட்டினது. நன்றி சகோதரி. முன்பே பதிவிடமுடியவில்லை. மன்னிப்பு. இந்த அடையையும் செய்து பார்த்திட்டு சொல்கின்றேன்.
1626023445608.png1626023484140.png1626023541600.png
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top