• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அடை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,491
Reaction score
44,953
Location
India

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,491
Reaction score
44,953
Location
India

shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
867
Reaction score
2,652
நான் நேற்று இரவு அடை செய்து சாப்பிட்டேன். ரொம்ப ரொம்ப சுவையாக இருந்தது. சாம்பார், வெள்ளைச் சட்னி, சம்பலுடன் சாப்பிட்டோம். என் பொண்ணுங்களுக்கு எந்த வகை தோசை, இட்லிக்கும் சாம்பார் கண்டிப்பாகத் தேவை. சாம்பார் வைக்காத மற்றய நாட்களில் பருப்புக் கறி கண்டிப்பாகத் தேவை. அசைவம் சமைக்கிற நாட்களில் மீனில், இறைச்சியிலும் புரோட்டின் இருக்கே பிறகேன் பருப்பு என்று கேட்டால் பொங்கோ பொங்கென்று பொங்கி உனக்குப் பருப்பு வைக்கிறதுகென்ன நீ தான் எங்களுக்கு சின்ன வயதில பழக்கி விட்டனீ என்று சொல்லி என்னோட காது பஞ்சராகிட்டு. என்னோட இடது காது கொஞ்சம் மக்கராகிட்டு இந்தப் பெருமையெல்லாம் நான் கட்டினவருக்கும், நான் பெத்த நாலுக்கும் போய்ச் சேரும் ஹிஹிஹீ.
1627145979551.png1627146059390.png1627146237001.png1627146292817.png1627146341241.png
 




shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
867
Reaction score
2,652
எந்த அளவு கப்கள், டம்ளர் என்று சொல்லுங்கோ ப்ரியா சிஸ்.
1627146699849.png1627146815295.png1627146842107.png1627147589619.png
நான் முதலாவது படத்திலுள்ளது தான் பாவிக்கிறனான். கடைசியாக உள்ள படத்தின் பால் முடிவடைந்த ரின்னைத் தான் ஊரில் அரிசி, பருப்பு வகைகள் அளக்கப் பயன்படுத் துவோம். இதை சுண்டு, கொத்துச்சுண்டு என்று சொல் லுவோம். அமெரிக்கக் கப்களைவிட இதன் அளவு கூட.
 




Attachments

shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
867
Reaction score
2,652
ப்ரியா சிஸ் மணிமுத்தாறு காற்று என்னோட பக்கம் வீசுது அதனால தான் உங்களைக் கேள்வி கேட்கின்றேன். தம்பியை மாதிரி கடுப்பைக் கிளப்பிற கேள்வி இல்லை தானே என்னோடது ஹிஹிஹீ.
1627149331302.png1627149364904.png1627149442800.png1627149492662.pngPRIYA SISY!
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,491
Reaction score
44,953
Location
India
எந்த அளவு கப்கள், டம்ளர் என்று சொல்லுங்கோ ப்ரியா சிஸ்.
View attachment 30562View attachment 30563View attachment 30564View attachment 30569
நான் முதலாவது படத்திலுள்ளது தான் பாவிக்கிறனான். கடைசியாக உள்ள படத்தின் பால் முடிவடைந்த ரின்னைத் தான் ஊரில் அரிசி, பருப்பு வகைகள் அளக்கப் பயன்படுத் துவோம். இதை சுண்டு, கொத்துச்சுண்டு என்று சொல் லுவோம். அமெரிக்கக் கப்களைவிட இதன் அளவு கூட.
Milk maid ku mela (athavathu munnadi) irukkira glass la alanthu yeduthukonga shiyama ma.. athu sariya irukum
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,491
Reaction score
44,953
Location
India
நான் நேற்று இரவு அடை செய்து சாப்பிட்டேன். ரொம்ப ரொம்ப சுவையாக இருந்தது. சாம்பார், வெள்ளைச் சட்னி, சம்பலுடன் சாப்பிட்டோம். என் பொண்ணுங்களுக்கு எந்த வகை தோசை, இட்லிக்கும் சாம்பார் கண்டிப்பாகத் தேவை. சாம்பார் வைக்காத மற்றய நாட்களில் பருப்புக் கறி கண்டிப்பாகத் தேவை. அசைவம் சமைக்கிற நாட்களில் மீனில், இறைச்சியிலும் புரோட்டின் இருக்கே பிறகேன் பருப்பு என்று கேட்டால் பொங்கோ பொங்கென்று பொங்கி உனக்குப் பருப்பு வைக்கிறதுகென்ன நீ தான் எங்களுக்கு சின்ன வயதில பழக்கி விட்டனீ என்று சொல்லி என்னோட காது பஞ்சராகிட்டு. என்னோட இடது காது கொஞ்சம் மக்கராகிட்டு இந்தப் பெருமையெல்லாம் நான் கட்டினவருக்கும், நான் பெத்த நாலுக்கும் போய்ச் சேரும் ஹிஹிஹீ.
View attachment 30556View attachment 30557View attachment 30558View attachment 30559View attachment 30560
Unga ellarukum pidichu irunthatha? Pidichu iruntha santhosham shiyama ma
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,491
Reaction score
44,953
Location
India
ப்ரியா சிஸ் மணிமுத்தாறு காற்று என்னோட பக்கம் வீசுது அதனால தான் உங்களைக் கேள்வி கேட்கின்றேன். தம்பியை மாதிரி கடுப்பைக் கிளப்பிற கேள்வி இல்லை தானே என்னோடது ஹிஹிஹீ.
View attachment 30570View attachment 30571View attachment 30572View attachment 30573PRIYA SISY!
Antha kaathu veesinalum neenga kekura Kelvi crct ah iruku.. athavathu unga thombi he he thambi ku puriyura baashai la sollanum na uruppadiyana kelvigal than neenga kettu irukenga. Aana manimuthaaru la irukkiravan @KalaiVishwa kekkura Kelvi ellame ubayogam illatha kelvi🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️. So ungaludaiya kelvigal kaduppai kelappavillai😇😇😇..

Avanoda Kelvi mattum than apdi irukum shiyama ma
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top