Congrats and waiting for itஅதிதியின் டயரி புது கதையோட உங்க எல்லாரையும் சந்திக்க வந்து இருக்கேன் ப்ரெண்ட்ஸ். ஒரு பொண்ணோட வாழ்க்கையிலே இயல்பா திருப்பப்படுற டயரியின் பக்கங்கள் தான் இந்த அதிதியின் டயரி கதை. கதையோட முதல் பாகம் பன்னிரெண்டு மணிக்கு பதிப்பிக்க போகிறேன். தினமும் கதையோட அப்டேட் இருக்கிறது ப்ரெண்ட்ஸ். உங்க ஆதரவை கதைக்கு தருவீங்களா?