• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அத்தியாயம் 18 - முதல் கடற்போர்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

kalpanaekambaram

அமைச்சர்
Joined
May 6, 2018
Messages
1,024
Reaction score
3,257
Location
Tamilnadu
Romba arumaiyana epi sis. Marakalankalin varnanai arumai ..sarpa mugam,katerumai mugam ????vetchi padiyee thisai thirupum seyyala....porukana ayuthangal nalla vivarippu.. chandran thanadakadathodu kaiya pinilluthutana adada
ஹாஹா..சந்திரனுக்கு தன்னடக்கம் அதிகம். நன்றி!! @sridevi
 




kalpanaekambaram

அமைச்சர்
Joined
May 6, 2018
Messages
1,024
Reaction score
3,257
Location
Tamilnadu
நானும் ஆதனுடனும், கன்யாவுடனும் சேர்ந்து போருக்கு சென்ற உணர்வு வந்தது...

மிக மிக த்த்துருபமாக இருந்தது...
ஆவலுடன் அடுத்த பதிவிற்காக காத்து இருக்கிறேன்
மகிழ்ச்சி. நன்றி டியர்!!
 




kalpanaekambaram

அமைச்சர்
Joined
May 6, 2018
Messages
1,024
Reaction score
3,257
Location
Tamilnadu
கண் முன்னே ஆதனும் கன்யாவும் இருப்பது போன்ற உணர்வு... போர்க்காட்சியைத் தங்கள் வார்த்தைகளின் மூலம் காண ஆவல்...
நன்றி!! @Sanshiv
Will ud soon..
 




kalpanaekambaram

அமைச்சர்
Joined
May 6, 2018
Messages
1,024
Reaction score
3,257
Location
Tamilnadu
இற்றைக்கு எத்தனையோ வருடங்களுக்கு முன்பு, பாய்மரக் கப்பல்கள் போருக்குப் போயிருக்கிறது என்றால்... அன்றைய என்ஜினீயர்களை என்ன சொல்ல? ??
வீரமும், ஆற்றலும் மட்டும் வெற்றியைக் கொண்டு வரா, உண்மையான வார்த்தை. எத்தனையோ பலம்வாய்ந்த முற்றுகைகள், பலமிழந்து போனது... மன உறுதி இன்மையால் தானே! அடுத்த நகர்விற்குக் காத்திருக்கிறேன்.?
உங்கள் கருத்துக்கள் எப்போதுமே நுணுக்கமானது. எனக்கு மிகவும் பிடிக்கும்.
நன்றி!! @Zainab
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top