• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அத்தியாயம்17 - வெட்சிப்படை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

kalpanaekambaram

அமைச்சர்
Joined
May 6, 2018
Messages
1,024
Reaction score
3,257
Location
Tamilnadu
அந்த 'உப்பரிகை' என்ற வார்த்தை, எப்போதும் என்னைக் கவரும்.
ஆதனனின் கணிப்புகள் நொறுக்கப்பட்டு விட்டன. இருந்தாலும், நிதானமாக இருக்கிறானே? அப்படியென்றால், 'வெட்சிப்படை' யின் மீது, ஆதனனுக்கு அத்தனை நன்மதிப்பு இல்லை போல் தெரிகிறது.
கன்யா எதையும் நம்ப மறுக்கிறாளே? தலைவியைக் காக்க, என்ன செய்யப் போகிறான் தலைவன்?
காத்திருக்கிறேன்...
தலைவனின் திட்டங்களை வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.Thanks for the mention @Zainab :love::love:
 




kalpanaekambaram

அமைச்சர்
Joined
May 6, 2018
Messages
1,024
Reaction score
3,257
Location
Tamilnadu
வெட்சி படை , sridevi சொன்ன ப
மாதிரி ஆநிரைகளை கவருதல்...ஸ்கூல் டேஸ்ல படிச்சிருக்கோம் இந்த திணை பாடல்கள் எல்லாம்
வெட்சி நிரை கவர்தல் ; மீட்டல் கரந்தையாம்
வட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது
எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம்;போர்க்களத்து மிக்கோர்
செரு வென்றது வாகையாம்.

( நிரை = பசுக்களின் கூட்டம், வட்கார் = பகைவர் , உட்காது = அஞ்சாது, எயில் = கோட்டைச் சுவர், பொருவது = போரிடுவது, செரு = போர்)

1. நிரை கவர்தல் - வெட்சி
2. நிரை மீட்டல் - கரந்தை
3. மண் கவர்தல் - வஞ்சி
4. மண் காத்தல் - காஞ்சி
5. மதில் காத்தல் - நொச்சி
6. மதில் வளைத்தல் - உழிஞை
7. போரிடல் - தும்பை
8. போரில் வெற்றி பெறுதல் - வாகை

Step by step war strategy... History padika padika Apo irunda Kings Oda diplomatic move ovonum padikum podu chance e ila la nu vai pilakama iruka mudiyathu... Nice one kalpana..Nala interesting ah poguthu?
:love::love::love:
வாய் பிளக்காமல் இருக்க முடியாது. நிஜம் அபர்ணா. நன்றி!!
 




kalpanaekambaram

அமைச்சர்
Joined
May 6, 2018
Messages
1,024
Reaction score
3,257
Location
Tamilnadu
வெட்சிப்படைதானேன்னு ஆதன் கூறுவதைப் பார்த்தால் இதை முன்கூட்டியே எதிர்பார்த்தானோ!!!
வாய்மொழியாக ஒப்புக்கொள்ளாவிடினும் விழிமொழியாக இருவரும் காதலிக்கிறார்கள் போலும்
முழுதாக உணரவில்லை இருவரும். let's see.. @Sanshiv
 




kalpanaekambaram

அமைச்சர்
Joined
May 6, 2018
Messages
1,024
Reaction score
3,257
Location
Tamilnadu
கண்ணாமூச்சி ஆட்டம் எத்தனை நாளைக்கோ...
ஆதனின் கணிப்பு தவறா....
இல்லை இதுவும் அவன் எதிர்ப்பார்த்ததா...

அடுத்த பதிவிற்காக மிக மிக ஆவல்???
அருமை அருமை அருமை!!!
posted next ud. நன்றி டியர்!!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top