• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அந்தாக்ஷரி ---முடிவில்லாத தொடக்கம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
வதைத்தாய் என்னை
என்னுடைய எல்லா செயல்களிலும்
நீயாய் இருந்து
நீயாய் இருந்து முன்னே
நடப்பதனால் நானாய்
இருந்து வருவேன்
உன் பின்னே என்றும்
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
என்றும் நாயகன் நீ
என் நினைவில்...
தோன்றும் காவியம் நீ
என் மனதில்...
மீட்டும் இசை நீ
என் கருத்தில்...
தீட்டும் ஓவியம் நீ
என் உயிரில்...
வேண்டும் என்றும் நீ
என் அருகில்???
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
என்றும் நாயகன் நீ
என் நினைவில்...
தோன்றும் காவியம் நீ
என் மனதில்...
மீட்டும் இசை நீ
என் கருத்தில்...
தீட்டும் ஓவியம் நீ
என் உயிரில்...
வேண்டும் என்றும் நீ
என் அருகில்???
அருகில் இருந்தும்
மனதளவில் தூரமாக
சென்று விட்டாயே
என் அன்பே
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
என்றும் நாயகன் நீ
என் நினைவில்...
தோன்றும் காவியம் நீ
என் மனதில்...
மீட்டும் இசை நீ
என் கருத்தில்...
தீட்டும் ஓவியம் நீ
என் உயிரில்...
வேண்டும் என்றும் நீ
என் அருகில்???
என் அருகில்
என் நிழழில்
என் உறவில்
என் உயிரில்
என் உணர்வில்
என் கனவில்
என் மூச்சில்
என்பார்வையில்
என்றும் கலந்து
எனக்கு இன்பங்கள்
அள்ளி அள்ளி
வழங்கிடும் என்
துணையே உன்னை
அன்றி வேறு யார்
அறிவார் என் அன்பை
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
அன்பே... உனக்கு
பொருந்தா உடுப்பு எடுக்கவே
முயல்கிறேன்..
அடுத்தவள்... உன்னை
மருந்துக்கும் பார்க்க கூடாதென்று..???
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
அன்பே... உனக்கு
பொருந்தா உடுப்பு எடுக்கவே
முயல்கிறேன்..
அடுத்தவள்... உன்னை
மருந்துக்கும் பார்க்க கூடாதென்று..???
பார்க்க கூடாதென்று தான்
நான் இருந்தேன் என் அருகில்
நீ வரும் வரை
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
பார்க்க கூடாதென்று தான்
நான் இருந்தேன் என் அருகில்
நீ வரும் வரை
வரையப்பட்ட ஓவியம் அல்ல..
நீ....
என் இதயத்தில்...
மாறன் அம்பால் செதுக்கிய சிலை
நீ...
கரைப்பதும் அறிது..
மறைப்பதும் அறிது...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top