• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அந்தாக்ஷரி ---முடிவில்லாத தொடக்கம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Thaayin manam Maarikondee iruka......
Kuzhandhaiyin(childrers) Gunam(character) Maari(change) konde pogiradhu.....kk va ka☺☺
ஒகே?
போகிறது எங்கே நாம் கலாசாரம்...
போகிறது எங்கே நாம் பண்பாடு...
போகிறது எங்கே நாம் தேசம்...
போகிறது எங்கே நாம் மனிதநேயம்...
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
இன்று வாரத்தின் முதல் நாள்
வேலைக்கு வேளை பார்க்காமல்
சுறுசுறுப்பாக நமது உழைப்பை
குதூகலத்துடன் ஆரம்பிக்கும் பொன்நாள்
பொன் நாள் என் மணாலான் பார்த்த நாள்..
பொன் நாள் கழுத்தில் மங்கல்யம் பார்த்த நாள்..
பொன் நாள் நான் தாய்யாக என்னவன் சிரியில்
கண்ணில் கண்ணிர் துளி கண்ட நாள்...
பொன் நாள் என் கையில் மகன் தவழ்ந்த நாள்..
 




Aarthi

முதலமைச்சர்
Joined
Dec 4, 2018
Messages
11,352
Reaction score
28,967
Location
Tamizhnadu
ஒகே?
போகிறது எங்கே நாம் கலாசாரம்...
போகிறது எங்கே நாம் பண்பாடு...
போகிறது எங்கே நாம் தேசம்...
போகிறது எங்கே நாம் மனிதநேயம்...
Manindha neyathudan irukindaranar indrum palar (more).........
Migaipaththum oodagangalal manidha neyamaaa.???
Endru kelvi ezhuppu kindranar sillar.....
 




Last edited:

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Maindha neyathudan irukindaranar indrum palar (more).........
Migaipaththum oodagangalal manidha neyamaaa.???
Endru kelvi ezhuppu kindranar sillar.....
சிலர் சாதிக்க பிறந்தவர்
சிலர் சதிகள் செய்ய பிறந்தவர்
நீ எதற்க்காக பிறந்தாய் என்று யோசி...
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,126
Reaction score
50,016
Location
madurai
பொன் நாள் என் மணாலான் பார்த்த நாள்..
பொன் நாள் கழுத்தில் மங்கல்யம் பார்த்த நாள்..
பொன் நாள் நான் தாய்யாக என்னவன் சிரியில்
கண்ணில் கண்ணிர் துளி கண்ட நாள்...
பொன் நாள் என் கையில் மகன் தவழ்ந்த நாள்..
தவழ்ந்த நாள் முதற்கொண்டு
தாங்கினேன் என் நெஞ்சினில்
உன் பாதத்தை நீயே என் உயிர்முச்சென்று
நீயோ கேட்டாய் யார் நீ என்று
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
தவழ்ந்த நாள் முதற்கொண்டு
தாங்கினேன் என் நெஞ்சினில்
உன் பாதத்தை நீயே என் உயிர்முச்சென்று
நீயோ கேட்டாய் யார் நீ என்று
என்று பிறந்தோம்
எப்படி வளர்ந்தோம்
இன்று என்ன சாதித்தோம்
நாளை எதை நோக்கி பயணம்
 




Aarthi

முதலமைச்சர்
Joined
Dec 4, 2018
Messages
11,352
Reaction score
28,967
Location
Tamizhnadu
பொன் நாள் என் மணாலான் பார்த்த நாள்..
பொன் நாள் கழுத்தில் மங்கல்யம் பார்த்த நாள்..
பொன் நாள் நான் தாய்யாக என்னவன் சிரியில்
கண்ணில் கண்ணிர் துளி கண்ட நாள்...
பொன் நாள் என் கையில் மகன் தவழ்ந்த நாள்..
Vara naatkalin sirappu....???☺
Thingal- sevvayin pirapirkaga vidigiradhu..?
Chevvai-bhudhanai ethirparthu kathirukiradhu...?
Bhudan-viyazhanuku vidivirkku vidigiradhu.....?
Viyazhan-velliyin varuvai edhirnoki
Kathu kondirikiradhu...?
Velli-magizhchiyudan saniyai varaverkiradhu....?
Sani-vidiyum gyayirukku engi nirkiradhu.....?
Gyayiru-vidindhuvitan sandhosathin naal.......?
 




Last edited:

KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,532
Reaction score
43,613
Age
38
Location
Tirunelveli
சிலர் சாதிக்க பிறந்தவர்
சிலர் சதிகள் செய்ய பிறந்தவர்
நீ எதற்க்காக பிறந்தாய் என்று யோசி...
Yosithen pala vazhikalil
epdi yosithum pula pada villai
Puriya villai
(" Ama carukku ethukku Achani ")
Epdi ipdi seitharkal endru
Kayil Bhai kadai
" Biriyani "
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Vara naatkalin sirappu....???☺
Thingal- sevvayin pirapirkaga vidigiradhu..?
Chevvai-bhudhamnai ethirparthu kathirukiradhu...?
Bhudan-viyazhanuku wait pangiradhu.....?
Viyazhan-velliyin varuvai edhirnoki
Kathu kondirikiradhu...?
Velli-magizhchiyudan saniyai varaverkiradhu....?
Sani-vidiyum gyayirukku engi nirkiradhu......?
Gyayiru-vidundhuvitan sandhosathin naal.......?
???????????????

நாள் பார்த்து நட்சித்திரம் பார்த்து வருவதில்லை காதல்...

கண்டதும் காதல் அதனல் வரும் மோகத்திலும் இல்லை காதல்

பல நாள் சிலரிடம் பழகியிருதும்
யாரிடம் ஒரு நாள் பிரிவில் கூட
பிரிய முடியாமல் தவிக்குதோ அந்த
(ஆண் பெண்) மனமே சொல்லும்
உண்மை காதல்...
 




Last edited:

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Yosithen pala vazhikalil
epdi yosithum pula pada villai
Puriya villai
(" Ama carukku ethukku Achani ")
Epdi ipdi seitharkal endru
Kayil Bhai kadai
" Biriyani "
????????????
பிரியாணியே அலறி ஒடும் அய்யா உம்மை கண்டு
பித்த பிரியாணியேடு
குடிதனம் செய்யும்
பிரைன் சுட
பொறுக்க மிடியல பென்சியே...?
நின் காதலன் மனமே உன்னையும் விட
முத்தி விட்டது பிரியாணி மேல் பித்து
?????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top