• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அந்தாக்ஷரி ---முடிவில்லாத தொடக்கம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,098
Reaction score
49,967
Location
madurai
????????????
பிரியாணியே அலறி ஒடும் அய்யா உம்மை கண்டு
பித்த பிரியாணியேடு
குடிதனம் செய்யும்
பிரைன் சுட
பொறுக்க மிடியல பென்சியே...?
நின் காதலன் மனமே உன்னையும் விட
முத்தி விட்டது பிரியாணி மேல் பித்து
?????????
பித்து பிடித்து அலைந்தான். மெத்தப்படித்த மேதாவி ஏன் என்று காரணம் கேட்டேன் வேலை இல்லை என்றான் அவன்
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
????????????
பிரியாணியே அலறி ஒடும் அய்யா உம்மை கண்டு
பித்த பிரியாணியேடு
குடிதனம் செய்யும்
பிரைன் சுட
பொறுக்க மிடியல பென்சியே...?
நின் காதலன் மனமே உன்னையும் விட
முத்தி விட்டது பிரியாணி மேல் பித்து
?????????
பித்து எதையெல்லாம் பித்து
என்று சொல்ல
காதல் பித்து
ஜாதி பித்து
மத பித்து
காம பித்து
பண பித்து
நகை பித்து
சொத்து பித்து
அதிகார பித்து
தோரோக பித்து
தற்பெருமை பித்து
இத்தனை பித்தை எப்போது
அழிப்பாய் மனிதா
முதலில் நீ மனிதன்தானாக
இருந்தால் அழித்து விட்டு
பித்தா பிறைச் சூடி சொக்கா (இறைவன்) என்று
அவனை தஞ்சமடைந்தால்
எம்மனிதக் குலம் தழைக்கும்
 




Last edited:

KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
ஒகே?
போகிறது எங்கே நாம் கலாசாரம்...
போகிறது எங்கே நாம் பண்பாடு...
போகிறது எங்கே நாம் தேசம்...
போகிறது எங்கே நாம் மனிதநேயம்...
Manitha neyam Marithu pogumo
Endra kavalai
Anu thinamum athikarikrathey
Andrada nigalvugalai
kanum pothu!!
Engu ponathu
Namathu munnorgalin
Manitha neyam
Pura vuku sathai kodutha
Mayilukku porvai parthiya
Mullaiku ther kodutha
Pasuvukku maganai bali kodutha
Payirgal vadinalum
Manam vadum manam padaitha
Yathum oorey yavarum kelir endruraitha
Mirugangalai veetu manithargalaka
kanda antha manitha neyam
Meendu (M) vara vendum!!
Meetu Edupom!!!
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
பித்து எதையெல்லாம் பித்து
என்று சொல்ல
காதல் பித்து
ஜாதி பித்து
மத பித்து
காம பித்து
பண பித்து
நகை பித்து
சொத்து பித்து
அதிகார பித்து
தோரோக பித்து
தற்பெருமை பித்து
இத்தனை பித்தை எப்போது
அழிப்பாய் மனிதா
முதலில் நீ மனிதன்தானாக
இருந்தால் அழித்து விட்டு
பித்தா பிறைச் சூடி சொக்கா (இறைவன்) என்று
அவனை தஞ்சமடைந்தால்
எம்மனிதக் குலம் தழைக்கும்
Thazhaikka vendum
Thazhaikka vaipom
Manitha neyam endra vazhaiyai
Pothuvudamai endra nilathilittu
Anaivarum samamey
Endra Naneer paichi
Yevaraiyum Yemarta
kalvi arivu kondu
Manitha kula Vazhaiyai
Thazhaikka Seivom
Ondru koodi!!!
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
????????????
பிரியாணியே அலறி ஒடும் அய்யா உம்மை கண்டு
பித்த பிரியாணியேடு
குடிதனம் செய்யும்
பிரைன் சுட
பொறுக்க மிடியல பென்சியே...?
நின் காதலன் மனமே உன்னையும் விட
முத்தி விட்டது பிரியாணி மேல் பித்து
?????????
Piththam thalaikeri
Unmaththam pidithu
Alzhaikiren Penney!!
Nee partha parvayal
Uthadu suzhithu
Siritha siripinal
Kiru kiruthu Poi!!
 




SaDi

இணை அமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
933
Reaction score
2,790
Age
34
Location
coimbatore
Manitha neyam Marithu pogumo
Endra kavalai
Anu thinamum athikarikrathey
Andrada nigalvugalai
kanum pothu!!
Engu ponathu
Namathu munnorgalin
Manitha neyam
Pura vuku sathai kodutha
Mayilukku porvai parthiya
Mullaiku ther kodutha
Pasuvukku maganai bali kodutha
Payirgal vadinalum
Manam vadum manam padaitha
Yathum oorey yavarum kelir endruraitha
Mirugangalai veetu manithargalaka
kanda antha manitha neyam
Meendu (M) vara vendum!!
Meetu Edupom!!!
meetuedupom nam mazhalai kalangali....
man thottu vilayadiya kaalangalil
en kaiyil endha kayangalum varavillai....
en thozhi kadithu kodutha mangaiyil
endha kirumiyum thottravillai....
nan swasitha kattru
ennai endrum kalanga vaithathillai....
salaiyile vilayadiya neerathil kuda
pathukappindri bayandhathillai....
ethu seithu sari seivathenna theriyavillai...
analum meetu edukka vendum...
andha kala pazhakkangalai....
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
பித்து பிடித்து அலைந்தான். மெத்தப்படித்த மேதாவி ஏன் என்று காரணம் கேட்டேன் வேலை இல்லை என்றான் அவன்
அவன் என்ன நினைப்பான்
இவன் என்ன நினைச்சான்
இப்படி அடுத்தவன்
என்ன நினைக்குற
என்று வாழ ஆரம்பிச்ச
அப்பவே உன் நிம்மதிக்கு
ஒரு புல் ஸ்டாப் வச்சுடு....
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Manitha neyam Marithu pogumo
Endra kavalai
Anu thinamum athikarikrathey
Andrada nigalvugalai
kanum pothu!!
Engu ponathu
Namathu munnorgalin
Manitha neyam
Pura vuku sathai kodutha
Mayilukku porvai parthiya
Mullaiku ther kodutha
Pasuvukku maganai bali kodutha
Payirgal vadinalum
Manam vadum manam padaitha
Yathum oorey yavarum kelir endruraitha
Mirugangalai veetu manithargalaka
kanda antha manitha neyam
Meendu (M) vara vendum!!
Meetu Edupom!!!
எடுப்போம் சத்தியம் இனி
அன்னிய நாட்டு பொருள்கள்
வாங்குவதுதில்லை என்று..

எடுப்போம் சத்தியம் இனி
நம் நாடும் வளமை நிரைந்த
நாடாக மாற்றுவோன் என்று...

ஜெய் ஹிந்த்????????
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
அவன் என்ன நினைப்பான்
இவன் என்ன நினைச்சான்
இப்படி அடுத்தவன்
என்ன நினைக்குற
என்று வாழ ஆரம்பிச்ச
அப்பவே உன் நிம்மதிக்கு
ஒரு புல் ஸ்டாப் வச்சுடு....
புல் ஸ்டாபுடன் உன் வாழ்க்கை
முடிந்து விடுவதில்லை
அடுத்து கமா போட்டுத் தொடங்கு
நீ போடுகிற கமா
அடுத்தவன் உன்னைபார்த்து
நேர்மை வாழ்வதற்கான
கமாவாக இருக்க வேண்டும்
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
அவன் என்ன நினைப்பான்
இவன் என்ன நினைச்சான்
இப்படி அடுத்தவன்
என்ன நினைக்குற
என்று வாழ ஆரம்பிச்ச
அப்பவே உன் நிம்மதிக்கு
ஒரு புல் ஸ்டாப் வச்சுடு....
Vaithu vidu Penney
konjamum yosikathey
yosithal varum
kaala thamatham
Athigarikkum enthan
" Pasi " yai
innum athigamaga;);););)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top