• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அந்தாக்ஷரி ---முடிவில்லாத தொடக்கம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
நீங்கா நினைவுகளில்
நீளும் என்நி்மிடங்கள்
நீயில்லா நொடிகளில்
நின்னையே நினைத்து
நித்தமும் உருகுகிறேன்...
என் நினைவில் நிறைந்தவனே
நிஜத்தில் நீ என் கை சேர்வதும் எப்போது?
Eppothum un ninaivu than
Mupozhuthum un patriye
En Sinthanai
Naal muzhuvathum
Nerathiru neram parthalum
pothavaillaye
Enna seiven Nan!!!
Un vadivangal veru veru
Marinalum
Nee enakku epothumey
Piditham than
Nee illaiyel Nanum irupathu kadinamey
En uyir vazha
Uruthunaiyaga irukkum
En " Unavey "!!;););):p:p:p:p
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
நான் நானாகவே இருந்திருப்பேன்
நீ என்னை காணாதிருந்தால்
என் சுயத்தையே தொலைத்து
வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்
உன்னால்
unnal mattumey
un vazhkkaiyai
Santhosamaga vaikka mudiyum
Athai piraridamum
Pira porulgalidamum Panathidamum
kidaikkum endru Nambi
Yematrathai ethir kondu
Manam odinthu pogathey
un vazhkkaiyin mahizhchi
Unakulley than ullathu
Athu un athma thirupthi
Ethil ullathau enbathaium poruthey!!
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
பறவையாய் என் மனம்
பறந்தது உன்னைக் காண
மறந்த உன் காதலால்
மறித்ததோ என்று எண்ணம்
பறித்த என் இதயமெங்கே
அறியேன் நான் கள்வனே...
இவள் கள்வனின் காதலி??
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
பறவையாய் என் மனம்
பறந்தது உன்னைக் காண
மறந்த உன் காதலால்
மறித்ததோ என்று எண்ணம்
பறித்த என் இதயமெங்கே
அறியேன் நான் கள்வனே...
இவள் கள்வனின் காதலி??
காதலி(லன்) உன் நினைவில்
என் இதயத்துடிப்பு அதிர
சுற்றத்தை மறந்து பித்தாகிப்போக நினைக்கிறேன் கடமை என்னைத்
தடுக்கிறது மீறி உன் நினைவில் அமிழ்த்துகிறது என்தன் காதலியே(லனே)
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
Poruthu konden nin pirivai
Ethirparkiren nin varavai
Neeyendri naano sirakizhantha paravai
சிறகிழந்தப் பறவையாய்
பறக்கத்துடிக்கிறேன் எத்தனை முறை
என் இறகுகள் இல்லாமல் போனாலும்
எழுந்து நிற்பேன் வெற்றிய அடைய..
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
காதலி(லன்) உன் நினைவில்
என் இதயத்துடிப்பு அதிர
சுற்றத்தை மறந்து பித்தாகிப்போக நினைக்கிறேன் கடமை என்னைத்
தடுக்கிறது மீறி உன் நினைவில் அமிழ்த்துகிறது என்தன் காதலியே(லனே)
காதலனே உனக்காக
ஓர் கவிதை...
எழுதிய பின்
படிக்க நினைத்தேன்..
முடியவில்லை என்னவனே
அழித்தது உன்
நினைவுகளின் ஊற்று...
என் கண்ணில்...
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,983
Location
madurai
காதலனே உனக்காக
ஓர் கவிதை...
எழுதிய பின்
படிக்க நினைத்தேன்..
முடியவில்லை என்னவனே
அழித்தது உன்
நினைவுகளின் ஊற்று...
என் கண்ணில்...
கண்ணில் நுழைந்தாய்
கருத்தினில் நிறைந்தாய்
கனவில் கலந்தாய்
நினைவில் மலர்ந்தாய்
நிஜத்தில் பொய்யாகி
என்னை வதைத்தாய்
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
கண்ணில் நுழைந்தாய்
கருத்தினில் நிறைந்தாய்
கனவில் கலந்தாய்
நினைவில் மலர்ந்தாய்
நிஜத்தில் பொய்யாகி
என்னை வதைத்தாய்
வதைத்தாய் என்னை
என்னுடைய எல்லா செயல்களிலும்
நீயாய் இருந்து
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,983
Location
madurai
வதைத்தாய் என்னை
என்னுடைய எல்லா செயல்களிலும்
நீயாய் இருந்து
நீயாய் இருந்து முன்னே
நடப்பதனால் நானாய்
இருந்து வருவேன்
உன் பின்னே என்றும்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top