• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அந்த மாலை பொழுதில் - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Jothiliya

இணை அமைச்சர்
Joined
Aug 25, 2019
Messages
523
Reaction score
796
Location
Madurai
வாழ்த்துக்கள் ???, ஆரம்பமே அசத்தலா இருக்கு, பசுபதி கிராமீய மனம் வீசும் கதா நாயகன் அருமை, அபிநயா அழகான வாத்தியராம்மா அருமை, ரகு குடிகார &குழப்ப வாதியான மணமகன் அறிமுகம், திருமணம் நடை பெறுவதில் மூவருக்குமே பிடித்தம் இல்லாத மன சங்கடத்தில் இருக்கின்றனர், இனி இந்த திருமணம் நடக்குமா ? அருமையான பதிவு அடுத்து என்ன என்ற தொடக்கத்தில் ஆரம்பித்து இருக்கும் இந்த அந்திமாலை பொழுது அருமை ??????, அடுத்த மாலை பொழுதை எதிர் பார்க்கும் ஆவலுடன் ஜோ ♥♥♥???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top