• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அந்த மாலை பொழுதில் - 11 , 12, 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,307
Location
Earth
Thank you for three epis??..skin allergy vanthurumo.?... theriyalaiye ma.. experience irukka aal yaarkittayavathu ketta than theriyum??...veetai vittu veliya po...Raghu sir neenga nallavarunu pona epilathane sonnen...ippadilam pesi image a damage pannikathinga....past a pesama sari aagathu Polave...kavin a vachu than ethavathu blackmail mathiri panrangalo Suresh and revathy
:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes::rolleyes: Thank you Thank you :love::love::love::love:
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,307
Location
Earth
Wow three epis ??
Super akila.
இந்த ரகுவை புரிஞ்சுக்கவே முடியலையே........ இந்த சிலுக்கு சுந்தரி எதுக்கு கழுத்துல தாலி கட்டி இருக்கா? அவளா கட்டிக்கிட்டாளா??
இப்போ என்னத்துக்கு மேக்கப் ல குளிச்சுட்டு வந்து இருக்கா??
பசுபதி -அபிநயா என்ன பிரச்சனை நடந்து இருக்கும்? Fb ரொம்ப ஸ்ட்ரோங்கோ??
:LOL::LOL::LOL::LOL::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: Semma silk sundari....
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,307
Location
Earth
ஒரே நேரத்தில் 3பதிவு ???.அருமையான பதிவுகள் அகிலா.ஏற்கனவே கவினப்பத்தி பேசினாலே பிரச்சனை,இதுல காலையிலேயே இத்தனை மேக்கப்புடன் இவ எதுக்குவறா??.
:):):):) நன்றி...
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,307
Location
Earth
:love::love::love::love::love::love::love::love::love::love::love::love:

ட்விஸ்ட் ராணியின்...

❤❤❤❤❤❤❤❤❤❤அந்த மாலை பொழுதில்...View attachment 24151

?நிஜமாவே மூன்று லட்டுகள் தான்...

?வாத்தியாரம்மா சூப்பர்...

?வாத்தியாரம்மா வின் ஒவ்வாரு செயலும் ரசனைக்குரியதாய் இருக்கு...

?மீசைக்காரரின் காதலை மிஞ்சும் கரிசனம் அழகு...

?அப்பாவி சிஷ்யப்பிள்ளை பண்ற வேலையை பார்த்தீங்களா..?:D:DView attachment 24152

?பசுபதியின் அம்மா வெடுக்கென்று பேசினாலும் பாசமா தானே இருக்காங்க...??

?கவினை ஃபிரண்ட் ஆக்கிட்டீங்களே வாத்தியாரம்மா...?????

?ரேவதி :oops::oops::eek: dangerous...

?அப்பாவி சிஷ்யப் பிள்ளை...?மேக்கப் ராணிக்கிட்ட மாட்டிக்கிச்சு...????????????????

Suga very nice pics...
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,307
Location
Earth
Sooper dooper epis....aen indha ponnu vandirukudu nu yosikaama, ivalavu make up poata skin allergy varaathaa nu yosikiringa vaathiyaramma..
Enga veetla jannal, kadhavu paesum..Unga veetla aalunga kooda paesa maatanga..sema punch
Seekiram fb kodunga...
surenga... thank you so much...
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
வாத்தியார்யம்மா சான்ஸே இல்லை செம போ
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top