• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அந்த மாலை பொழுதில் - 14 , 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
Athu yanga bakkiyam akka...
Nerya dialogue na double, triple ud kedaikuthe?????

Ada vathiyaramma...
Makku nu proof pannathinga...
Mandai la kayam pattathu, athan karai yallam maranthu pocha..
Raghu appdi ila ma...

Apdiye odito indra...
 




MaryMadras

இணை அமைச்சர்
Joined
Jun 13, 2019
Messages
879
Reaction score
2,970
Location
India
மிகவும் அருமையான பதிவு அகிலா???.இந்திராவின் பாச்சா பலிக்கவில்லை.ஆனால்
அபியின் கோபத்தை ரகு எப்படி சரிசெய்வான்???.
 




Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
அபி ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிறாள்?? சரியான புரிதல் இல்லை போல?? டேய் ரகு...... உனக்கு என்ன டா split personality யா நீ?? நேத்து வெளிய போ ன்னு சொல்ற..... இன்னிக்கு உருகுதே.... மருகுதே ன்னு பாட்டு ஒன்னு தான் பாடலை...... இந்த இந்திராவுக்கு அறிவு வேண்டாமா?
 




Suman

அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
2,441
Reaction score
9,505
Location
India
Two epis ??????
Misunderstanding huh seri pannunga pa rendu paerum.. it's ur part Raghu ....
 




Last edited:

Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
இரண்டு எபி என்ன நான்கு எபி கொடுத்தாலும் சந்தோஷமே;). ரகு ரொம்பவே மெனக்கெடனும் போல வாத்தியாரம்மாவை படிக்க:p:p.
 




honey1207

இணை அமைச்சர்
Joined
Mar 16, 2020
Messages
844
Reaction score
1,001
Location
chennai
Again twist ?..aiyo abi Romba yosichu confuse panikira?‍♀..Indha ragu konjam open ah express panna enna ? next ud la romance ah illa humanity ah ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top