• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அந்த மாலை பொழுதில் -27

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
ஒரு ஹனிமூன்க்கு இம்புட்டு அக்கப்போரா?? அதானே அபி...

நீங்க ஹனிமூன்க்கு போறீங்க.... டீ குடிக்குறீங்க.... கிளம்பி வரீங்க..... அம்புட்டு தான் ??
ரேவதியை என்ன சொல்லுறது?? இதெல்லாம் தேறாத கேஸு......
பசுபதி...... starting ல இருந்து இவன் மேல ஒரு பரிதாபம் /பாவமான பீலிங் தான் எனக்கு வருது..... இது என்னுடைய பிரம்மையா இல்லை அகி ஜி திறமையா??
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
அம்முக்குட்டிக்கு என்ன வருத்தம் அகிலாம்மா. கேள்வியின் நாயகியே எங்களை கொஞ்சம் அந்த சஸ்பென்ஸ் சொல்லி காப்பாத்து. மண்டையை கொடையுது அகிலா.
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
மற்றவங்க சந்தோஷமா இருக்காங்களோ இல்லையோ..நாம் சந்தோஷமா இருந்தா போதும்னு நினைக்கிறவங்க லாஜிக் கூட புரியுது...இந்திரா மாதிரி நானும் சந்தோஷமா இருக்க மாட்டேன்..மற்றவங்களும் இருக்க கூடாதுன்னா எப்படி??... அருமையான பதிவு அகிலாக்கா...ரகு செம
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
அந்த மாலைப் பொழுதில் என்ன நடந்தது என்று சொல்லவே மாட்டீங்களோ????
 




honey1207

இணை அமைச்சர்
Joined
Mar 16, 2020
Messages
844
Reaction score
1,001
Location
chennai
Honeymoon mode off mode ayuducha Indha indhravala?...Indha jealousy ok than but y she should spoil abi life ?‍♀..abi dialogues superb ??..nice ud sis..
 




Mathiman

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
1,830
Reaction score
1,664
Location
Erode
அப்படி என்ன சொன்னால் இந்திரா அபிநயாவிடம் அவள் வருந்தும் அளவுக்கு சகோ
??????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top