• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அந்த மாலை பொழுதில் -27

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
இந்திரா என்ன ma பிரச்சினை உனக்கு ???

எதுக்கு எங்க அம்முகுட்டையிடம் வம்பு பன்ற..?? ஏல பசுபதி கொஞ்சம் கவனிடா உன்ற பொஞ்சாதிய..

Honeymoon poararu ku quiz program ??.. andha maalai pozhuthil nadanthathu enna.. ???sollunga seekiram pls..

Nice update
Thank you so much.. ithukellam quiz vachcha sariyaa? ;););)

Seekiram vanthirum flashback... :D:D
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
ஒரு ஹனிமூன்க்கு இம்புட்டு அக்கப்போரா?? அதானே அபி...

நீங்க ஹனிமூன்க்கு போறீங்க.... டீ குடிக்குறீங்க.... கிளம்பி வரீங்க..... அம்புட்டு தான் ??
ரேவதியை என்ன சொல்லுறது?? இதெல்லாம் தேறாத கேஸு......
பசுபதி...... starting ல இருந்து இவன் மேல ஒரு பரிதாபம் /பாவமான பீலிங் தான் எனக்கு வருது..... இது என்னுடைய பிரம்மையா இல்லை அகி ஜி திறமையா??
"நீங்க ஹனிமூன்க்கு போறீங்க.... டீ குடிக்குறீங்க.... கிளம்பி வரீங்க..... அம்புட்டு தான் ??" ---- unmai... unmai... :LOL::LOL::LOL: coffee kuduththaa kooda kudikka maattom... appadiye thirumbi vanthiruvom....
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
அம்முக்குட்டிக்கு என்ன வருத்தம் அகிலாம்மா. கேள்வியின் நாயகியே எங்களை கொஞ்சம் அந்த சஸ்பென்ஸ் சொல்லி காப்பாத்து. மண்டையை கொடையுது அகிலா.
:LOL::LOL::LOL::LOL::LOL: varukiren.... varukiren....
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
மற்றவங்க சந்தோஷமா இருக்காங்களோ இல்லையோ..நாம் சந்தோஷமா இருந்தா போதும்னு நினைக்கிறவங்க லாஜிக் கூட புரியுது...இந்திரா மாதிரி நானும் சந்தோஷமா இருக்க மாட்டேன்..மற்றவங்களும் இருக்க கூடாதுன்னா எப்படி??... அருமையான பதிவு அகிலாக்கா...ரகு செம
Thank you kavi...
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
அந்த மாலைப் பொழுதில் என்ன நடந்தது என்று சொல்லவே மாட்டீங்களோ????
:p:p:p:p:p:p solliduren... solliduren... seekiram...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top