thank you kavi...இந்திராவால் பசுபதியை நேரடியாக் காயப்படுத்த முடியல...பசுபதியால கோவமா கூட பேச முடியல......last lines???...nice epi
thank you kavi...இந்திராவால் பசுபதியை நேரடியாக் காயப்படுத்த முடியல...பசுபதியால கோவமா கூட பேச முடியல......last lines???...nice epi
thank you...ரொம்ப நல்லா இருக்கு
பசுபதி இந்திரா சம்பாசணை
முணு பேர் அப்பாவும் நண்பர்களா
சுரேஷ் ஏதாவது தப்ப் செய்து
இருக்கானா
இன்னிக்கு ரகு -அபி portion காணோம்????
ஆக கடைசி வரை அபியும் சொல்ல மாட்டாள் என்ன பிரச்சனை என்று. பசுபதியும் சொல்ல மாட்டான்.
இத்தனை epis கழிச்சு இப்போ தான் ட்விஸ்ட் வச்சு இருப்பாங்களோ?? ??அது என்ன அப்படி ஒரு போட்டோ??
அந்த போட்டோஸ்னால தான் ஜோடி மாறி போயி கல்யாணம் ஆச்சா?? அகி ஜி அடுத்த எபி சீக்கிரம் கொடுங்க....... இல்லைன்னா உங்களை நல்லா குழப்பி விட்டுடுவேன் ??
thank youVery nice update. Waiting for next update
thank you sisNice sis.... Enna reason therinthu kola nangalum avalai...
Will come soon sisindhira ippo than sariya think panraa pola??
eagerly waiting for next ud sis
thank you husnaIndira pasupathi ya virumpa aarampichuda pola
Super ud sis
thank you sisNice epi sis...
Beauty aki ??????????