• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அந்த மாலை பொழுதில் - 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sapphire

இணை அமைச்சர்
Joined
Oct 24, 2019
Messages
540
Reaction score
482
புது முயற்சியாகச் சிறுவர்களுக்கான குட்டி அனிமேஷன் சிறுகதை. பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.


Wow wazhthukkal aki?????
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
Nice ud sis:love::love:
Revathi ethum periya visayatha maraioankalo:rolleyes:
Thampi oda happy a vida ithu thn important a:(
 




Sindhu Narayanan

அமைச்சர்
Joined
Mar 16, 2019
Messages
1,655
Reaction score
5,889
Location
Trivandrum
waiting sindhu
கல்யாணங்கறது அடிமை சாசனம்ன்னு சொல்ற ரகு, அப்புறம் எப்படி அபியை கல்யாணம் பண்ண சம்மதிக்கிறான்??

இந்த ரேவதியும், அவ ஹஸ்பண்ட்டும் சேர்ந்து கம்பெனி கணக்குல ஏதோ திருட்டுத்தனம் பண்ணி இருக்காங்க.. அதை மறைக்கத்தான் இந்திராவை தம்பிக்கு கட்டி கொடுக்க நினைக்கிறா.. இவ்வளவு சுயநலமா ரேவதிக்கு??

இந்த பசுபதிக்கும் அவங்க அக்காவுக்கும் என்ன சண்டை?? என்னது இது அக்கா, தம்பி எல்லாம் இந்த கதையில சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க?? ரேவதி - ரகு & பசுபதி - அவங்க அக்கா
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Raghu un akka um aththan um sari illai pola iruke da edo thappu panramga, abi Oda appa ku pasupathi ya en pudikala, appadi Enna sonnaro nice update akila dear thanks. Kutty kathai super dear.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top