அந்த மாலை பொழுதில் - 32

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

MaryMadras

Well-known member
Joined
Jun 13, 2019
Messages
735
Reaction score
2,246
Points
93
Location
India
அருமையான பதிவு அகிலா:giggle::giggle::giggle:.லேப்டாப்புக்காக ஏசி போட்டு ரூம் கட்டியிருக்கானா:D:D.
பசுபதி ,இந்திரா இருவருக்கும் நம்பிக்கையும்,பாசமும் தோன்றி உள்ளது.பாம்பு கடித்தவுடன் பசுபதி துடிப்பதிலேயே அவள் மேல் கொண்ட பிரியம் தெரியுது:):).
அந்த மாலை பொழுதில் நடந்த தவறேன்ன:oops::oops::oops:.இந்திரா,பசுபதி வேதனை படுவது போல என்ன கேட்டாள்:unsure::unsure:.
 
Last edited:

Kavichithra

Well-known member
Joined
Apr 11, 2019
Messages
1,378
Reaction score
4,253
Points
113
Location
Chennai
அருமையான பதிவு...அடுத்த பதிவில் நீங்க என்ன நடந்தது என்று சொல்லலன்னா நானே என் கெஸ் லாம் வச்சு எபி எழுதிடுவேன் பார்த்துக்கோங்க??...அம்முக்குட்டிக்காகன்னு சொல்லி சொல்லி இவங்க அம்முக்குட்டியைவிட ஸ்பீடா போறாங்கக்கா
 
Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top